மேலும் அறிய

பாத்ரூமில் அழுதுகொண்டு கிடந்த என்னை அம்மாதான் இழுத்து வந்தார்...சிவாங்கி இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா!

தனது 21 வயதில் தான் எதிர்கொண்ட விம்சர்சனங்கள் தன்னை மனதளவில் ரொம்ப பாதித்ததாக சிவாங்கி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக் வித் கொமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார். ஒரு பக்கம் மக்கள் ஆதரவு கிடைத்தாலும் சமூக வலைதளங்களில் அதிகமான ட்ரோல்களை சந்திக்கத் தொடங்கினார் சிவாங்கி. ட்ரோல்கள் தன்னை மனதளவில் பாதித்ததாகவும் தான் பல மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாங்கி பேசியுள்ளார். 

மனம் திறந்த சிவாங்கி

"சம்பந்தமே இல்லாமல் நம்மை போட்டு அடிப்பார்கள். எனக்கு வெறும் 21 வயது தான் ஆகியிருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுவதும் நான் மன உளைச்சலில் தான் இருந்தேன். காலையில் எழுந்ததும் அழுதுகொண்டுதான் எழுவேன். எல்லாரும் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால்  நான் நடிக்கடி உடல் சரியில்லாமல் ஆவேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏதாவது என்னை ட்ரிக்கர் செய்யும் அங்கேயே நான் அழுவேன். அந்த வயதில் இவ்வளவு விஷயங்கள் என்னை சுற்றி நடந்தது. சிலதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. ஆறு மாதம் முன்னாள் நீங்கள் எல்லாம் என்னை அவ்வளவு காதலித்தீர்கள். இப்போது என்னை அப்படி ட்ரோல் செய்கிறீர்கள். இதை என்னுடைய பெற்றோர்களிடம் கூட நான் சொல்லவில்லை. நான் சமூக வலைதளத்தில் கூட இதை பற்றி எதுவுமே செய்தது இல்லை. ஆனால் நான் தனியாக நிறைய அழுவேன். பாத்ரூமில் தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன். அப்படி ஒரு நாள் அழுதபோதுதான் என் அம்மா கதவை தட்டி என்னை வெளியே கூட்டி வந்தார். என் பெற்றோர்கள் அப்போது நீ ஃபீல் பண்ணாத நாங்க இருக்கோம் என்று சொன்னார்கள். அப்போது தான் என் பெற்றோர்களுடன் நான் ஃப்ரண்ட்ஸ் ஆனேன். " என்று சிவாங்கி இந்த பேட்டியில் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget