மேலும் அறிய

Cooku With Comali 6: என்னம்மா ராமர் vs லட்சுமி ராமகிருஷ்ணன்.. என்ன ஆகப்போகுதோ? CWC சீசன்6 போட்டியாளர் லிஸ்ட் இதோ!

Cooku With Comali Season 6: நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன் மூன்றாவது நடுவராக செஃப் கெளசிக் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதிவேகமாக இந்த பரபரப்பு உலகில் மக்களுக்கு சிரிப்பு என்பதே சில சமயங்களில் மறந்து விடுகிறது, மக்களுக்கு சிரிப்பை கொடுக்கும் வகையிலும் கொஞ்சம் சமையலை கொடுக்கும் வகையில்  விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான்  “குக் வித் கோமாளி”. அந்த வகையில் குத் வித் கோமாளி சீசன் 6-ல் கலந்துக்கொள்ளும் போட்டியாளார்கள் யாராக இருக்கும் என்பதை காணலாம்.

குக் வித் கோமாளி:

கொஞ்சம் சமையல் நிறைய காமெடி என கலப்பாக இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது.  குக்  வித்  கோமாளி 4 சீசன்களை வழங்கி வந்த செஃப் வெங்கட் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் வெளியேறியது. அதுபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் விலகினர். ஆறாவ

குக் வித் கோமாளி சீசன் 6:

என்ன தான் சர்ச்சை, சண்டையுடன் குக் வித் கோமாளி சீசன் நடந்த்ய் முடிந்திருந்தாலும் , சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் சீசன் 6 அடுத்த வாரம் அதாவது மே-4 ஆம் தேதி சீசன் 6 தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஏற்கெனவே நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது நடுவராக செஃப் கெளசிக் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

போட்டியாளர்கள் யார் யார்?

இந்த சீசனில் புது கோமாளிகள் அறிமுகமாகி உள்ள நிலையில் புதிய போட்டியாளர்கள் யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழும்பிய நிலையில்  முதல் ப்ரோமோவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன், சீரியல் நடிகை ஷபானா, அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், பிக்பாஸ் பிரபலமான நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை மதுமிதா, யூடியூப் பிரபலமான செளந்தர்யா, பிக் பாஸ் வின்னர் ராஜூ, விவசாயி நந்தகுமார், டியூப் பிரபலம் சுந்தரி, ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர். இந்த முறை ஏரளாமான சமூக வலைதள பிரபலங்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளது.

மேலும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியையும் லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து கலாய்த்து தள்ளிய ராமர் ஆகிய இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நிகழ்ச்சின் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget