மேலும் அறிய

Watch Video : எந்திரன் ரஜினியாக மாறிய சிவாங்கி... தமிழ் புத்தாண்டில் அலப்பறை வீடியோ.. இன்ஸ்டா கலக்கல்!

குக் வித் கோமாளி சிவாங்கி, எந்திரன் படத்தின் வரும் ரோபோ சிட்டி போன்று அலங்காரம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவர்  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்க்க ஆரம்பித்தனர். 

இந்நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனாலும், மீண்டும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 மீண்டும் ஒளிபரப்பப்பட்டு சிவாங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அதில்,  சிவாங்கி அடிக்கும் லூட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கவர்ந்து வருகிறது. இதனால் எல்லோருக்கு பிடித்த ஒரு நடிகையாக சிவாங்கி மாறிவிட்டார். சின்னத்திரையில் கிடைத்த புகழின் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சிவாங்கி காலடி பதித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள  ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். 

விஜய் டிவி சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது. அதில் கோமாளிகள் அனைவரும் சினிமாக்களில் வரும் ஹீரோ மற்றும் வில்லன்களின் கதை பிரதிபலிக்கும் விதமாக கதாபாத்திரங்களை ஏற்று வேடமிட்டு இந்த வாரம் சேட்டை செய்ய இருக்கின்றனர். அதில் சிவாங்கி, எந்திரன் படத்தின் வரும் ரோபோ சிட்டி போன்றும், சுனிதா மங்காத்தா அஜித் போன்றும், பாலா நடிகர் ரகுவரன் போன்றும் வேடவிட்டுள்ளனர். 

இந்தநிலையில், சிவாங்கி, எந்திரன் படத்தின் வரும் ரோபோ சிட்டி போன்று அலங்காரம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்கு மேல்,தலைவர் கெட்அப் என்றும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.  இதைப்பார்த்த சிவாங்கி ரசிகர்கள் கமெண்டில் பல ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget