மேலும் அறிய

Cook with comali shivangi | குக் வித் கோமாளியின் செல்லப்பிள்ளை ஷிவாங்கி இணையும் அடுத்த படம் என்ன தெரியுமா?

குக் வித் கோமாளி , சூப்பர் சிங்கர் பிரபலமான ஷிவாங்கி , தற்பொழுது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

Cook with comali shivangi | குக் வித் கோமாளியின் செல்லப்பிள்ளை ஷிவாங்கி இணையும் அடுத்த படம் என்ன தெரியுமா?

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள்  . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார் . சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் .

Cook with comali shivangi | குக் வித் கோமாளியின் செல்லப்பிள்ளை ஷிவாங்கி இணையும் அடுத்த படம் என்ன தெரியுமா?

இந்நிலையில் , சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது. அஸ்வின் ஷிவாங்கி ஜோடி மற்றும் ஷிவாங்கி புகழ் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்ட காம்போ . இணையத்திலும் அண்ணா தங்கை என்று  ஷிவாங்கி புகழ் ட்ரெண்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி,  சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில்  இணைந்தார். சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்,கல்லூரி காதல், காமெடி சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Cook with comali shivangi | குக் வித் கோமாளியின் செல்லப்பிள்ளை ஷிவாங்கி இணையும் அடுத்த படம் என்ன தெரியுமா?

படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்த நிலையில், ஷிவாங்கியின் அடுத்த பயணமாக தற்பொழுது அருண்ராஜா காமராஜ் இயக்கும் ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான  உதயநிதி ஸ்டாலின்  நடிக்கிறார் சாதி பிரச்சினைகள் உள்ள கிராமப்புறத்திற்கு அனுப்பப்படும் உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார்.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget