மேலும் அறிய

குக் வித் கோமாளி புகழ், அஷ்வின் நடிக்கும் படம்: ‛என்ன சொல்லப் போகிறாய்’

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியிலேயே இந்த இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடித்தால், மக்கள் அதிகமாக ரசித்தனர். இந்நிலையில், இயக்குனர் ஹரிஹரன் இயக்கி உருவாகி படத்தில் புகழ், அஷ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது தனித்துவமான பேச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் புகழ். அவர் மட்டுமல்லாது, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு நடிகரான அஷ்வினும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானார்.

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியிலேயே இந்த இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடித்தால், மக்கள் அதிகமாக ரசித்தனர். இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கி உருவாகி வரும் படத்தில் புகழ், அஷ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது. நடிகர் ஆர்யா வெளியிட்ட இந்த பதிவில், படத்தின் பெயர், “என்ன சொல்ல போகிறாய்” என்பது தெரிய வந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சில இசை ஆல்பங்களில் அஷ்வின் வந்தார். இந்நிலையில், அவர் முன்னணி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதே படத்தில் அஷ்வின் - புகழ் சேர்ந்து நடித்தல் ’சூப்பர் காம்போ’வாக இருக்கும் என நினைத்த இயக்குனர், ஹரிஹரன் புகழையும் இப்படத்தில் நடிக்க அழைத்துள்ளார். 

காமெடியை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அஷ்வின் - புகழ் ஜோடியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

அஷ்வின், ஹீரோவாக நடிக்க உள்ளார் என செய்தி வந்த போதே இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இன்னும் இப்படத்தின் முன்னணி நடிகை, மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், படத்தின் டைட்டில் லுக் இப்போது வெளியாகி சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Embed widget