மேலும் அறிய

மோஸ்ட் வான்டட் ஹீரோ யோகி பாபு பாலிவுட் என்ட்ரி... ஷாருக்குடன் 2வது இன்னிங்ஸ்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாகிறார் நடிகர் யோகி பாபு. இதன் மூலம் யோகி பாபு நடிகர் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கிறார் .

 

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதாம். அந்த அளவிற்கு சார் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள 17 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

 

மோஸ்ட் வான்டட் ஹீரோ யோகி பாபு பாலிவுட் என்ட்ரி... ஷாருக்குடன் 2வது இன்னிங்ஸ்


பாலிவுட் என்ட்ரி கன்ஃபார்ம் :
 
2009ம் ஆண்டு வெளியான "யோகி" திரைப்படம் மூலம் அறிமுகமானதால் இவர் யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோக்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய யோகி பாபு ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் யோகி பாபு பாலிவுட் படத்தின் நடிகர் ஷாருக்கான் படத்தில் நடிக்க உள்ளார் என்ற வதந்தி சில மாதங்களாகவே பரவி வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி அதனை உறுதிப்படுத்தியுள்ளது. 

 

 

இரண்டாவது முறையாக இணையும் யோகி பாபு - ஷாருக்கான் : 

இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஒரு இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் "ஜவான்". நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு இணையவுள்ளார். 2013ம் ஆண்டு வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 'ஜவான்' திரைப்படம் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கிறார் யோகி பாபு.  'ஜவான்' மூலம் இந்த வாய்ப்பை கொடுத்து இயக்குனர் அட்லீக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் யோகி பாபு. 

 


திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு :

யோகி பாபு இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். " நடிகர் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறேன். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. வாய்ப்பளித்து இயக்குனர் அட்லீக்கு நன்றிகள். என் முக தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் தான் நடிக்க முடியும். அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் ஜவான் திரைப்படத்திலும் நடிக்கிறேன். மண்டேலா போன்ற படத்தில் ஹீரோ நடித்தால் ஒர்க் அவுட் ஆகாது. சில நேரங்களில் தான் சோலோவாக நடிப்பது ஹிட்டாகும். எல்லா நேரங்களிலும் அது போல ஹீரோவாக நடிக்க முடியாது. நகைச்சுவையை தாண்டி என்னால் போக முடியாது. அது தான் எனக்கு கை கொடுத்தது " என்றார் யோகி பாபு.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget