மேலும் அறிய

Siva Narayanamoorthy passed away : ரஜினி பட நடிகர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்... திரைபிரபலங்கள் இரங்கல்

ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி திடீர் உடல்நல குறைவால் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் காலமானார். திரை பிரபலங்கள் இரங்கல்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்த சிவா நாராயணமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் காலமானார். இந்த செய்தி திரை துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Siva Narayanamoorthy passed away : ரஜினி பட நடிகர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்... திரைபிரபலங்கள் இரங்கல்

நடிகர் மற்றும் இயக்குனர் விசு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  பூந்தோட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானவருக்கு வயது 67. விவேக் மற்றும் வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். 

கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இந்த நகைச்சுவை நடிகர் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் டிசம்பர் 7ம் தேதி இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரின் இறுதி சடங்குகள் வியாழன் மதியம் 2 மணியளவில் பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் நடிகர் சிவ நாராயணமூர்த்தியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

Embed widget