மேலும் அறிய

Senthil in Santhanam Movie:அட இது நம்ம செந்திலா.... புது லுக்கில் சந்தானத்துடன் முதன்முறையாக இணையும் நடிகர் செந்தில்!

கவுண்டமணி, வடிவேலு என அன்று தொடங்கி அடுத்தடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் காமெடி கூட்டணி அமைத்து கலக்கி வரும் செந்தில் தற்போது நடிகர் சந்தானத்துடன் முதன்முதலாக கூட்டணி அமைத்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் செந்தில், சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் "கிக்" திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80கள் தொடங்கி முக்கிய நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்து கோலோச்சி வருகிறார் நடிகர் செந்தில். 

கவுண்டமணி, வடிவேலு என அன்று தொடங்கி அடுத்தடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் காமெடி கூட்டணி அமைத்து கலக்கி வரும் செந்தில் தற்போது நடிகர் சந்தானத்துடன் முதன்முதலாக கூட்டணி அமைத்துள்ளார்.

அதன்படி சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் "கிக்" திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் செந்தில்  நடிக்க உள்ளார்.

இப்படத்தில் கேசியோ எனும் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்கும் நிலையில், முன்னதாக அவரது லுக் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இப்படத்தில் நடிகை கோவை சரளாவும் ஃபயர் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஜூம்’ படத்தின் தமிழ் ரீமேக் ’கிக்’. இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் தன்யா ஹோப், ராகினி திவிவேதி எனும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பார்டியூன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார் நவீன் ராஜ். ஒரிஜினல் ஜூம் படத்தை இயக்கிய பிரசாந்த் ராஜே இதையும் இயக்குகிறார். அர்ஜுன் ஜனயா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Santhanam (@santa_santhanam)

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Embed widget