மேலும் அறிய

Cobra Release Date: அதீரா அதீரா.. அரங்கை அதிரவைக்க வருகிறது கோப்ரா.. இதுதான் ரிலீஸ் தேதி..!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிமான்டி காலனி,  இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ கோப்ரா’  படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் சீயான் விக்ரம். புதிய மன்னர்கள், மீரா, என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்களில் தனது நடிப்பைத் தொடங்கியிருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் தான் மிகப்பெரிய வெற்றி அவருக்கு கிடைத்தது. இதனையடுத்து தூள், காசி,சாமி , அந்நியன், ஐ, தெய்வதிருமகள், 10 எண்றதுக்குள்ள என சீயான் விக்ரம் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விக்ரம் நடித்த படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில் தான், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் நடித்த மகான் படம் வெளியனது. காந்தியக்கொள்கையில் பிறந்த ஒருவரின் வாழ்வு கலாச்சார சீரழிவினால் பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாக வைத்து சமீபத்தில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனைத்தொடர்ந்துதான் கோப்ரா படத்தில் கமிட் ஆனார். சுமார் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தில் இருந்து  ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியான நிலையில், அதீரா அதீரா பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றது. 

மேலும் இப்படத்தில் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, ஷாஜி சென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதோடு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்திருக்கிறார். லலித் குமாரின் 7 ஸ்கீரின் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget