மேலும் அறிய

Maamannan: மாமன்னன் படம் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? .. வைரலாகும் ட்விட்டர் பதிவு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தை அவரது அப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளார். 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தை அவரது அப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளார். 

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்  தனது 3வது படமாக ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய கேரக்டர்களில் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. 

பாராட்டி தள்ளிய பிரபலங்கள் 

இதனிடையே மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் தனுஷ், ”மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது. மாரியை கட்டியணைத்து பாராட்டுகிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் ஃபாசில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இடைவேளை காட்சியில் தியேட்டர்கள் தெறிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு” என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டியிருந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை.  என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என கூறியிருந்தார். இதனால் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. 

மாமன்னன் படம் பார்த்த முதலமைச்சர் 

இந்நிலையில் மாமன்னன் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், ”மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget