மேலும் அறிய

விமான நிலையத்தில் சல்மானை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் வீரருக்கு உண்மையில் நடந்தது என்ன..?

சல்மான்கானை சிஐஎஸ்எஃப் வீரர் தடுத்து நிறுத்தினார். பிரபலம் என்று பாராமல் கூட சல்மானிடம் சோதனைகளை முடித்துக் கொண்டு தனது கடமையை நிறைவேற்றிவிட்டு அவரை அந்த வீரர் அனுப்பிவைத்தார்.

பாலிவுட் பிரபலம் சல்மான் கானை அண்மையில் விமானநிலையத்தில் வழக்கமான பரிசோதனைக்காகத் தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரருக்கு திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் புதிய முகங்கள் எத்தனை வந்தாலும் சல்மான்கான், ஷார்குக்கான், ஆமீர்கான் மீதான ஈர்ப்பு சற்றும் குறைவதில்லை. அந்த வகையில், சல்மான்கான் அண்மையில் மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தபோது அவரைக்காண ரசிகர்கள் பட்டாளம் குழுமியிருந்தது.

அப்போது சல்மான்கானை (சிஐஎஸ்எஃப்) மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் தடுத்து நிறுத்தினார். பிரபலம் என்று பாராமல் கூட சல்மானிடம் சோதனைகளை முடித்துக் கொண்டு தனது கடமையை நிறைவேற்றிவிட்டு அவரை அந்த வீரர் அனுப்பிவைத்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சல்லுபாய்க்கு வாழ்க கோஷமும், வீரருக்கு சபாஷ் கோஷமும் இட்டுச் சென்றனர்.

ஆனால், இச்சம்பவம் குறித்து ஒடிசா மாநில ஊடகங்கள் சிலவற்றிற்கு அந்த வீரர் பேட்டியளித்ததாகவும், இதனால் சிஐஎஸ்எஃப், அந்த வீரரிடம் செல்போனை கைப்பற்றி நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது. சிஐஎஸ்எஃப் படையில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், குறிப்பிட்ட அந்த வீரர் அந்த விதியை மீறிவிட்டதாக எழுந்த புகாரில் அவரின் போன் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சிஐஎஸ்எஃப், தனது கடமையை செய்த அந்த வீரருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

விமான நிலையத்தில் சல்மானை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் வீரருக்கு உண்மையில் நடந்தது என்ன..?

ரஷ்யாவில் படப்பிடிப்பு:

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தற்போது தனது டைகர் 3 படத்தில் பரபரப்பாக இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்காகத் தான் அவர் அன்று விமானநிலையம் வந்தார். இந்தப் படத்தில் அவருடன் கத்ரீனா கைஃப் நடிக்கிறார். சல்மான், கத்ரீனாவுடன் இம்ரான் ஹாஷ்மியும் நடிக்கிறார். சல்மான், கத்ரீனாவுடன் இம்ரான் ஹாஷ்மி திரையில் இணைவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

கிக் 2 என்ற படத்திலும் சல்மான் நடிக்கிறார். அதில் அவருடன் ஜேக்குலின் ஃபெர்னாண்டஸ் ஜோடி சேர்ந்துள்ளார். கபி ஈத் கபி திவாளி படத்திலும் சல்மான்கான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அந்திமி: தி ஃபைனல் ட்ரூத் என்ற படத்தை ஆயுஷ் சர்மாவுடன் இணைந்து செய்கிறார் சல்மான்கான். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு நான் பிஸி என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சல்மான் கான் பரபரப்பாக உள்ளார்.

ரஷ்யாவில் டைகர் 3 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகியுள்ள சல்மான் கான், அங்கு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படங்களின் வரிசையில் டைகர் 3 உருவாகிறது. இதனை மனீஷ் சர்மா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டைகர் என்ற கதாபாத்திரத்தில் சல்மானும், ஜோயா என்ற கதாபாத்திரத்தில் கத்ரீனாவும் உளவாளிகளாக நடிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget