மேலும் அறிய

Cinema Headlines: லோகேஷை மறைமுகமாகத் தாக்கிய எஸ்.ஏ.சி: சர்ச்சையில் சிக்கிய பாடகர்: சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.

இது எப்படி? பெரிய நடிகரை வச்சி படம் எடுத்தா பெரிய இயக்குநரா? - லோகேஷை கிழித்தாரா விஜய் அப்பா?

விமர்சனங்களை தாங்கி கொள்ளும் தைரியம் இக்கால இயக்குநர்களுக்கு இல்லை என நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் விமல், பிந்துமாதவி, சூரி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “தேசிங்கு ராஜா”. டி.இமான் இசையமைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்கால படங்கள் குறித்து சரமாரியாக விமர்சித்தார். மேலும் படிக்க

ஊழியரை செருப்பால் சரமாரியாக தாக்கிய பிரபல பாடகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி - வெளியான வீடியோ

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் ரஹத் ஃபதே அலிகான் தனது ஊழியரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டின் பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். இவரது இனிமையான குரலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல பாலிவுட் படங்களில் பாடியுள்ள ரஹத் கவ்வாலி பாடகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் இருந்து மெகா தொடர்களுக்கும் இவர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படியான ரஹத் ஃபதே அலிகான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் படிக்க

கமலின் செல்லப்பிள்ளை.. பன்முக திறமை கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பாடகியாக, நடிகையாக பன்முகத் தன்மையை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதி ஹாசன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் மகளாக பிறந்தவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ருதி ஹாசன் .  தனது மழலைக் குரலால் தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே பாடலை பாடினார். மேலும் படிக்க

"கதையை நம்பி படம் எடுப்பவர்கள் என்றுமே தோற்பதில்லை" நடிகர் சந்தானம் நம்பிக்கை

பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.  மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா, லொள்ளு சபா சேஷு, ஜாக்குலின் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் கலக்கலான காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில், பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மேலும் படிக்க

என்ன சொல்றீங்க?.. கமல்- ஹெச்.வினோத் படம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு!

இயக்குநர் ஹெ.வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதுதொடர்பான அறிமுக வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை பேசி வரும் ஹெச்.வினோத் இதில் விவசாயிகள் பிரச்சினையை பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget