மேலும் அறிய

Cobra: உங்க இதயத்துல கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்... கோப்ரா பற்றி ட்விட்டர் ஸ்பேஸில் பேசும் சீயான் விக்ரம்!

கோப்ரா படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் எனப் பலர் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் கோப்ரா, மற்றொரு பக்கம் ‘பொன்னியின் செல்வன்’ என நடிகர் விக்ரம் படு பிசியாக ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள  ‘கோப்ரா’ படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே சமயம் ‘பொன்னியின் செல்வன்’  செப்டெம்பர் 30ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் கோப்ரா படம் குறித்து பேச உள்ளதாக விக்ரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”என்னுடைய முதல் ஸ்பேஸ் நிகழ்வு, கோப்ரா ஸ்பேஸ்... எனக்கா உங்கள் இதயத்தில் கொஞ்சம் ஸ்பேஸ் உருவாக்கிக் கொள்ளுங்கள்” என நடிகர் விக்ரம் முன்னதாக இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதில் பிற படக்குழுவினரும் கலந்துகொண்டு பேச உள்ளனர்.

கோப்ரா படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் எனப் பலர் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Sony Music South (@sonymusic_south)

முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபீனிக்ஸ் மாலில் கோலாகலமான முறையில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget