மேலும் அறிய

Vikram Next Movie: அடுத்த படமும் இவர் டைரக்‌ஷன்ல தான்... ’சியான் 62’ அப்டேட் கொடுத்த சீயான் விக்ரம்!

ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் கோப்ரா படம் குறித்து இன்று பேசிய நடிகர் விக்ரம் தன் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

கோப்ரா’ படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தன் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டை நடிகர் விக்ரம் வழங்கியுள்ளார்.

ஒரு பக்கம் கோப்ரா, மற்றொரு பக்கம் ‘பொன்னியின் செல்வன்’ என நடிகர் விக்ரம் படு பிசியாக ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் முன்னதாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் கோப்ரா படம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் விக்ரமும், படக்குழுவினரும் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது கோப்ரா படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தன் அடுத்த படமான சியான் 62 படத்திலும் நடிக்க உள்ளதாக அப்டேட் வழங்கி தன் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து முன்னதாக டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோப்ரா படம் எமோஷனல் ட்ராமாவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள விக்ரம், தன் இரண்டு படங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோப்ரா படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மியா ஜார்ஜ், கனிகா, கே.எஸ்.ரவிக்குமார் எனப் பலர் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Sony Music South (@sonymusic_south)

முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபீனிக்ஸ் மாலில் கோலாகலமான முறையில் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget