மேலும் அறிய

Samantha: வயசாகிடுச்சு.. இனிமே க்ளாமர் காலம் இல்ல.. மீண்டும் சமந்தாவை சீண்டும் தயாரிப்பாளர்

நடிகை சமந்தாவை பற்றி மீண்டும் ஒரு முறை சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார் தயாரிப்பாளர் சிட்டி பாபு.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சமந்தாவிற்கு தயாரிப்பாளர் சிட்டிபாபுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்துள்ளார் சிட்டிபாபு. இதனால் சமந்தா ரசிகர்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தாவைப் பற்றி பேசிய கருத்து மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்கு தகுதியான நபர் சமந்த இல்லை. அவருக்கு வயதாகிவிட்டது என சிட்டி பாபு கருத்து தெரிவித்தார். மேலும் தனது படங்களின் விளம்பரத்திற்காக சமந்தா மிக கீழ்த்தரமான யுக்திகளை கையாள்வார் எனவும், தனது விவாகரத்திற்கு பின் அவர் நடித்த ஊ சொல்றியா மாமா பாடல் வேறு வழியில்லாமல் அவர் தன் பிழைப்பிற்காக செய்ததாகவும் பேசினார்.

சமந்தா தனது சோகக்கதைகளை சொல்லி அனுதாபம் எதிர்பார்ப்பவர் என்றும் சிட்டி பாபு தெரிவித்தார். சிட்டி பாபுவின் இந்த கருத்தால் சமந்தாவின் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இணையத்தில் அவரை கடுமையாக தாக்கத் தொடங்கினர்.

சமந்தாவின் அதிரடி பதிலடி

அப்படியான சமயத்தில் சமந்தா தந்து இன்ஸ்டா பக்கத்தில் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பதிவேற்றினார். அதில் அவர் ”காதுகளில் முடி வளர்வதற்கு என்ன காரணம்” என கூகுளில் தேடியிருந்ததையும் அதற்கான பதிலாக ” அதிகளவிலான டெஸ்டாஸ்டெரோன் இருந்தால், காதுகளில் முடி வளருவதற்கான முக்கிய காரணம்“ எனும் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவேற்றிருந்தார் சமந்தா. இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் உடனே அது சிட்டிபாபுவைதான் குறிக்கிறது என புரிந்துகொண்டனர். சமந்தாவின் இந்த பதில் இணையதளத்தில் மிகவும் வைரலானது. அவரது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஆணாதிக்க சிந்தனையை சமந்தா அடித்து புரட்டி எடுக்கிறார் என ரசிக்கப்பட்டது.

மீண்டும் சிட்டிபாபுவின் கருத்து

தற்போது சிட்டி பாபு சமந்தாவின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். ”சமந்தா எனது காதுகளில் முடி இருப்பதை கவனித்திருக்கிறார். எனது உடலில் மற்ற இடங்களிலும் கூட முடி இருக்கத்தான் செய்கிறது. சமந்தா ஒன்றும் 18-20 வயது பெண் இல்லை. அவருக்கு வயதாகிவிட்டது. இதற்கு மேல் அவர் ஸ்டார் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்வதை கைவிட்டு துணை நடிகையாக நடிக்க முயற்சி செய்யலாம். சிட்டி பாபுவின் இந்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமந்தாவின் பதில் என்னவாக இருக்கும்” என ஆவலாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சமந்தா தற்போது சிடேடல் என்கிற ஹாலிவுட் வெப் சீரிஸின் இந்திய பிரதியில் நடித்து வருகிறார். விஜய் தேவர்கொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள குஷி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. நேற்று சமந்தா தனது 36-வது பிறந்தநாளை மிக உற்சாகமாக கொண்டாடினார்,

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget