மேலும் அறிய

Chiranjeevi: என்னங்க பெரிய ரஃபேல்.. ரோலக்ஸ் தெரியுமா? சிரஞ்சீவி கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு இவ்வளவா!

தமிழில் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் சிரஞ்சீவிக்கென ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இன்றளவும் உள்ளது. 

தெலுங்கு திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக துள்ளலான நடிப்பாலும், அசத்தலான நடந்தாலும், மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் குறித்த செய்திகள் என்றாலே தெலுங்கு திரையுலகம் பரபரப்பாகி விடும். தமிழில் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் சிரஞ்சீவிக்கென ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இன்றளவும் உள்ளது. 

சமீபத்தில் இவர் குறித்து வைரலாகி வரும் செய்தி அனைவரையும் திக்குமுக்காடச் செய்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் பிரபலமாகவும் தென்னிந்தியாவில் ஓரு சில இடங்களிலும் கொண்டாடப்பட்ட ரக்‌ஷா பந்தன் தினத்தன்று மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு பலர் ராக்கி கயிறு கட்டினர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை மைய்யப்படுத்திய செய்திதான் அனைவரையும் திக்குமுக்காடச் செய்துள்ளது. 

அதாவது அந்த புகைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி கையில் கட்டியுள்ள கடிகாரத்தின் விலை குறித்த உரையாடல்கள் தான் அது. அதாவது அந்த புகைப்படத்தில் தெரியும் கை கடிகாரத்தினை பார்க்கும்போது அது ரோலக்ஸ் வாட்ச் என்றும் அது இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் விலை எனவும் அவரது ரசிகர்கள் கூறி சமூக வலைதளத்தினை நிரப்பி வருகின்றனர். அதாவது இந்த வாட்ச்சின் விலை 1.94 கோடி ரூபாய் ஆகும். 

Chiranjeevi: என்னங்க பெரிய ரஃபேல்.. ரோலக்ஸ் தெரியுமா? சிரஞ்சீவி கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு இவ்வளவா!

அரசியல் பிரவேசம் :

2007ம் ஆண்டு வெளியான "சங்கர் தாதா ஜிந்தாபாத்" திரைப்படத்திற்கு பிறகு முழுமையாக அரசியலில் குதித்த சிரஞ்சீவி சினிமாவில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர் படம் வெளியாகியிருந்தது. மகன் ராம் சரண் நடிக்கும் "புரூஸ் லீ" படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மீண்டும் அவர் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரின் ரசிகர்கள் பேரானந்தத்தில் உள்ளனர். 

மலையாள லூசிஃபர் ரீமேக்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் லூசிஃபர். மோகன்லால் தவிர்த்து டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவெக் ஓபராய் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்த இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் பாணி படமாகும்.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் படமாக்கப்பட்டு வந்தது.

Chiranjeevi: என்னங்க பெரிய ரஃபேல்.. ரோலக்ஸ் தெரியுமா? சிரஞ்சீவி கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு இவ்வளவா!

காட்ஃபாதர் ஃபர்ஸ்ட் லுக்

நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள முக்கியமான படமாக காட்ஃபாதர் இருக்கும் என கூறப்படுகிறது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.பி. சௌத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget