மேலும் அறிய

யார் அந்த கருப்பு ஆடு? 'ஜனநாயகன்' லீக் செய்தவர்களுக்கு சூப்பர் ஸ்டார் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பது கவலை அளிப்பதாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்தார்.

ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியானதற்கு தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் லீக் ஆனது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மொத்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியானது படக்குழுவுக்கு மேலும் பேரிடியாக அமைந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த விஜய் அரசியலில் ஈடுபட்டதால், அவரின் கடைசி படமாக ஜனநாயகன் திரைக்கு வரவிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் அப்படம் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில், படம் லீக்கானது கோலிவுட்டை மட்டுமில்லாமல் டோலிவுட்டையும் கதிகலங்க வைத்திருக்கிறது. இதுதொடர்பாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்தது குறித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார்.  கோலிவுட் நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம், வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது குறித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக வெளியாகி இருப்பது கவலை அளிக்கிறது. சினிமா என்பது கடின உழைப்பு, பலரது கனவு, நம்பிக்கை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது. ஜனநாயகன் இணையத்தில் வெளியானது திரைத்துறையை சார்ந்த அனைவரையும் பாதிக்கிறது. திரைக்கலையை மதித்து பாதுகாப்பதை நாம் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்வோம். இந்த இழப்பைத் தடுத்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்கிறோம். அத்திரைப்படத்தை மதித்து, பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஆதரவளிப்போம்’ என்று கூறினார்.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget