மேலும் அறிய

‛நான் இனி விடப்போவதில்லை... ஆதாரங்கள் இருக்கிறது...’ மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சின்மயி!

Chinmayi opens up: என்னிடம் வீடியோ ஆதாரம் இல்லை ஆனால் ஆடியோ ஆதாரம் உள்ளது. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, ஆனாலும் நான் இனி துணிந்து செயல்படுவேன் - சின்மயி

Chinmayi METOO : என்னை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்...சின்மயி குற்றச்சாட்டு 

பெண்களுக்கு எங்கு தான் பிரச்சனைகள் இல்லை. அதிலும் சினிமா வட்டாரம் என்றால் அதை சொல்லவா வேண்டும். பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை மறைத்தது அந்த காலம். ஆனால் இன்றய பெணகள் மிகவும் துணிச்சலாக தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிப்படையாக தோலுரித்து காட்ட தயங்குவதில்லை. அதில் மிகவும் பரபரப்பாகவும்  பெரிதாகவும் பேசப்பட்டது பாடகி சின்மயி - வைரமுத்து விஷயம். 

 

‛நான் இனி விடப்போவதில்லை... ஆதாரங்கள் இருக்கிறது...’ மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சின்மயி!

 

METOO மூலம் போராடிய சின்மயி:

கவிஞர் வைரமுத்து மீது ஒரு குற்றச்சாட்டை பாடகி சின்மயி 2018ம் ஆண்டு முன்வைத்து அவர் மீது போலீஸில் புகாரும் அளித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது அவரின் புகார். இதை நம்ப யாரும் தயாராகயில்லை என்றாலும் தொடர்ந்து தனது போராட்டத்தை நிறுத்தாமல் METOO அமைப்பின் மூலம் விடாபிடியாக போராடினர் சின்மயி. ஆனால் கால போக்கில் அதை பற்றின பேச்சுக்களை அடங்கி போய்விட்டன. 

 

ஆடியோ ஆதாரம் உள்ளது:
 
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்மயி அந்த விஷயத்தை ஓபன் செய்துள்ளார். சின்மயி கூறுகையில் "என்னிடம் வீடியோ ஆதாரம் கேட்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் பதட்டத்தில் இருந்தேன். அவர் கட்டிபிடித்ததில் ஒரு தவறான எண்ணம் இருக்கிறது என்று எனக்கு தோன்றியதால் நான் உடனடியாக அழுதுகொண்டே வெளியில் ஓடி வந்துவிட்டேன்". 

 

 

துணிச்சலுடன் சின்மயி :

ஆனால் அதற்கு பிறகு ஒரு இயக்குனர் சமாதானம் பேசுவதற்காக என்னை போன் மூலம் தொடர்பு கொண்டார். அந்த ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதை நிரூபித்து வைரமுத்துவின் உண்மையான உருவத்தை நிரூபிக்க என்னால் முடியும். இதனால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தாலும் எனது நண்பர்கள் மூலம் ஆடியோ பதிவு வெளியிடப்படும் என்றுள்ளார் சின்மயி. அவருக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் பலம் இவற்றால் என்னால் இத்தனை நாட்கள் வெளிப்படையாக பேச இயலாமல் இருந்தது. ஆனால் இனி நான் இந்த விஷயத்தை விட போவதில்லை. எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு வந்து விட்டது என்றுள்ளார் பாடகி சின்மயி. 

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget