மேலும் அறிய

Chennai Mayor Meets Nayanthara: காளிகாம்பாள் கோயிலில் சென்னை மேயரை சந்தித்த விக்னேஷ், நயன்தாரா.. இண்ட்ரஸ்டிங் சந்திப்பு..

சென்னை மேயருடன் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மேயர் பிரியாவுடன் சென்னை காளிகாம்பாள் கோயிலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். பரஸ்பர மரியாதையுடன் காதலித்து வரும் இவர்கள், சினிமாவிலும் ஒன்றிணைந்து படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி விநியோகம் செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இவைத்தவிர வெளிநாடுகளுக்கு டூர் சென்று ஸ்டில்களை தட்டிவிடும் இந்த ஜோடி, அவ்வப்போது கோயில்களுக்கு செல்வதும் வழக்கம். அந்த வகையில் இன்று இந்த ஜோடி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளது. அப்போது அங்கு  சென்னை மேயர் பிரியாவும் வர, அவர்களுடன் நயனும் விக்னேஷூம் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்தப்புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் புதுகார் வாங்கிய இந்த ஜோடி, சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலுக்கு சென்றது தொடர்பான புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Chennai Mayor Meets Nayanthara: காளிகாம்பாள் கோயிலில் சென்னை மேயரை சந்தித்த விக்னேஷ், நயன்தாரா.. இண்ட்ரஸ்டிங் சந்திப்பு..

நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும்  ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இவருடன் நடிகை சமந்தாவும் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல்கள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.  

Also Read | Maaran Review: மாறன் படத்தை மாறி மாறி பார்க்க முடியுமா? தனுஷ் படத்தில் இது ஒரு தினுசு... சுடச்சுட சுட்டிக்காட்டும் விமர்சனம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்

Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!

ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 

Embed widget