Maanaadu Celebrites Wishes | வந்தான் வென்றான் ரிப்பீட்டு..மாநாடு படத்தை கொண்டாடித்தீர்க்கும் பிரபலங்கள்..
மாநாடு படத்தை பாராட்டி பிரபலங்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியாகாது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மாநாடு படம் வெளியாகி மக்களிடமும், பிரபலங்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் மாநாடு படம் குறித்து பதிவிட்ட பதிவுகளை பார்க்கலாம்.
Congratulations and All the very best Team #மாநாடு ⚡@vp_offl Sir @SilambarasanTR_ sir @thisisysr sir @silvastunt master
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 25, 2021
Book your tickets for #Maanaadu now! Hearing sensational reports for this picture from @vp_offl and @SilambarasanTR_. Can't wait to watch it. Congrats machis. @thisisysr
— Siddharth (@Actor_Siddharth) November 25, 2021
Wishing the best of best hit for #Maanaadu for all the unmatchable talents in it @thisisysr sir @vp_offl na @iam_SJSuryah sir andddddd @SilambarasanTR_ sir
— DD Neelakandan (@DhivyaDharshini) November 25, 2021
& ofcos for @Premgiamaren 😍
Best wishes dear bro @SilambarasanTR_ @sureshkamatchi @vp_offl and the whole team 💛 #Maanadu is making huge noise and all of you deserve this 😍🎉👏🏻 Wishing you all a cracker of a success 🎉@Premgiamaren @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @manojkumarb_76
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 25, 2021
Best wishes to my friends @SilambarasanTR_ @vp_offl@iam_SJSuryah@Richardmnathan @thisisysr @kalyanipriyan @Premgiamaren and the entire team of #Maanaadu
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) November 25, 2021
Rock it....
Best wishes for a blockbuster!! #Maanaadu @SilambarasanTR_ @sureshkamatchi https://t.co/tl6M9lrCp5
— SR Prabhu (@prabhu_sr) November 25, 2021
Wishing all the best for @SilambarasanTR_ sir and entire team #Maanaadu for the grand release and success!! @vp_offl @thisisysr @sureshkamatchi @kalyanipriyan @Richardmnathan #MaanaduFromToday 🤩
— Athulyaa Ravi (@AthulyaOfficial) November 25, 2021
ஏகோபித்த பாராட்டு என்பார்களே இதுதான் அது.திரும்பிய பக்கமெல்லம் பாராட்டு! வாழ்த்துகள் சிம்பு!!of course venkatprabhu too.@SilambarasanTR_ @Actor_SimbuFC @vp_offl pic.twitter.com/4tcMC8rt1M
— director.a.venkatesh (@venkateshdirect) November 25, 2021