மேலும் அறிய
Advertisement
Catherine Teresa : ”உயரமா.. புக் படிக்கறவரா!” : கேதரின் தெரெசா விரும்பும் காதலர் இவர்தான்..
அவருக்கு பில் க்ளிண்ட்டன் என்றால் ஏனோ ரொம்பப் பிடிக்குமாம்..
தெலுங்கு ஓடிடியில் அண்மையில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த பிம்பிசாரா தொடரில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் நடிகர் கேதரின் தெரேசா. தமிழில் மெட்ராஸ், கதகளி, கலகலப்பு2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
View this post on Instagram
அண்மையில் தனக்கு வரப்போகும் லைஃப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார் அவர் அதில்,”அவரும் என்னை மாதிரியே புக் படிக்கனும்,..கொஞ்சம் உயரமா..ஃபிட்டா இருக்கணும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பில் க்ளிண்ட்டன் என்றால் ஏனோ ரொம்பப் பிடிக்குமாம்...
View this post on Instagram
தெரெசா அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி, ஸ்ருதி ஹாசன் மற்றும் ரவி தேஜா ஆகியோருடன் வால்டைர் வீரய்யா படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion