மேலும் அறிய

Captain Miller Song: கையில் உடுக்கை.. பின்னணியில் லெனின்.. தோழர் தனுஷ்.. வித்தியாசமான கேப்டன் மில்லர் அப்டேட்!

கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடித்து முடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் இன்னும் சில நாள்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பட வெளியீட்டுக்கு வெறும் இரண்டு மாத கால இடைவெளியே உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள், பாடல் வெளியீடு ஆகியவை குறித்த பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.  படத்தின் இசை தொடங்குவதற்கு அமைதியாகக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், லெனின் போஸ்டர் கம்யூனிஸ்ட் சின்னம் ஆகியவை பின்னணியில் இருக்க, உடுக்கையை கையில் ஏந்தியபடி தனுஷ் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

இந்நிலையில், முதல் பாடல் பற்றிய அறிவிப்பும் தனுஷின் இந்த வித்தியாசமான போஸ்டரும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

Picasso: பிகாசோ.. சிவ்ராஜ்குமார் - அபிஷித் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
Picasso: பிகாசோ.. சிவ்ராஜ்குமார் - அபிஷித் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
Bigg Boss: பிக்பாஸிலும் எதிரொலித்த சட்டமன்ற கூட்டத்தொடர்.. இது புதுசா இருக்குண்ணே!
Bigg Boss: பிக்பாஸிலும் எதிரொலித்த சட்டமன்ற கூட்டத்தொடர்.. இது புதுசா இருக்குண்ணே!
‘பெண்கள் மட்டும்தான் தாலி அணிய வேண்டுமா?’ பகவத் கீதை குறித்து நமீதா பேச்சால் சர்ச்சை
‘பெண்கள் மட்டும்தான் தாலி அணிய வேண்டுமா?’ பகவத் கீதை குறித்து நமீதா பேச்சால் சர்ச்சை
5 மடங்காக குறைந்த ஓடிடி டீல்..டாக்சிக் படத்திற்கு இந்த நிலைமையா!
5 மடங்காக குறைந்த ஓடிடி டீல்..டாக்சிக் படத்திற்கு இந்த நிலைமையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
TN By Election: தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
தோற்ற தொகுதிகளிலும் வெற்றி காணுமா TVK? 100 நாள் ஆட்சி கைகொடுக்குமா? CM விஜயின் பலம் கூடுமா?
மிசாவில் ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதை கேலி செய்வதா.! CM விஜய் செயல் பொறுப்பற்றது- சீறிய CPM சண்முகம்
மிசாவில் ஸ்டாலின் தாடை உடைக்கப்பட்டதை கேலி செய்வதா.! CM விஜய் செயல் பொறுப்பற்றது- சீறிய CPM சண்முகம்
TN Weather News: சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
NHAI: ட்ராஃபிக்கா? விபத்தா? தமிழ்நாட்டில் 1,188KM நெடுஞ்சாலைகளுக்கு அதிரடி ப்ளான் - எந்தெந்த பகுதிகளுக்கு ATMS
ட்ராஃபிக்கா? விபத்தா? தமிழ்நாட்டில் 1,188KM நெடுஞ்சாலைகளுக்கு அதிரடி ப்ளான் - எந்தெந்த பகுதிகளுக்கு ATMS
TASMAC HOLIDAY : டாஸ்மாக் கடைகள் செப்டம்பர் 10, 11ஆம் தேதி விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! வெளியான அறிவிப்பு
டாஸ்மாக் கடைகள் செப்டம்பர் 10, 11ஆம் தேதி விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! வெளியான அறிவிப்பு
Tamil Nadu Toll Plaza: தமிழகத்தில் அக்டோபர் முதல் அதிரடி மாற்றம்! சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்கள் நிற்க வேண்டாம்!
தமிழகத்தில் அக்டோபர் முதல் அதிரடி மாற்றம்! சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்கள் நிற்க வேண்டாம்!
Gold and silver rate today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு .? இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு .? இன்றைய விலை இதோ..
Embed widget