மேலும் அறிய

ட்விட்டர் ஜாக்குக்கு இன்ஸ்டாகிராமில் ’பை பை’ சொன்ன கங்கனா!

வெறுப்புப் பேச்சைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ததற்காக நடிகர் கங்கனா ரனாவத் டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார்

ட்விட்டரின் புதிய சி இ ஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை அடுத்து அந்த நிறுவனத்தின் முந்தைய சி இ ஓ ஜாக் நிறுவனத்திலிருந்து பதவி விலகிக்கொண்டார். ஜாக்குக்கும் பராக்குக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்து பகிர்ந்து வந்தனர். இதற்கிடையே நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பை சாச்சா ஜாக்’ என பகடியாக ஜாக்குக்கு வாழ்த்து பகிர்ந்துள்ளார்.  
வெறுப்புப் பேச்சைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ததற்காக நடிகர் கங்கனா ரனாவத் டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார் நடிகர் கங்கனா. இந்த நிலையில்தான் பதவி விலகிய ஜாக்கைப் பகடி செய்யும் வகையில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கங்கனா. 


ட்விட்டர் ஜாக்குக்கு இன்ஸ்டாகிராமில் ’பை பை’ சொன்ன கங்கனா!

கங்கனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

முன்னதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பதவி விலகிய கடிதத்தை ஜாக் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ‘இதை யாரும் கவனிக்கப் போவதில்லை என்றாலும் இதனை இங்கே பதிவிடுகிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்கு டிவிட்டரின் புதிய சி இ ஓ பராக் தான் ஜாக்குக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget