மேலும் அறிய

Brindha Sivakumar: கார்த்தி அண்ணா தான் ரொம்ப எமோஷனல்! திருமணம் குறித்து பிருந்தா சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்

Brindha Sivakumar : என்னை வழி அனுப்பும் போது கார்த்தி அண்ணா தான் என் கூட இருந்தாங்க. அதனால் அவங்க தான் ரொம்ப எமோஷனல் ஆனாங்க

ஒரு குடும்பத்தின் அழகே அந்த வீட்டின் இளவரசிகள் தான். என்ன தான் மிக பெரிய சினிமா குடும்பம் என்றாலும் அந்த பாசம் விட்டுப் போய்விடுமா? அப்படி ஒரு அன்பான குடும்பத்தின் இளவரசியாக பிரிந்தவர் தான் பிருந்தா சிவகுமார். நடிகர் சிவகுமாரின் மகள், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் அன்பு சகோதரி தான் பிருந்தா சிவகுமார். இவரும் திரைத்துறையை சார்ந்தவர் தான். பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார். 

சமீபத்தில் கூட ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'பிரம்மாஸ்திரா' படத்தில் ஆலியா பட்டுக்கு டப்பிங் பேசி இருந்தார் பிருந்தா சிவகுமார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட பிருந்தா தன்னுடைய திருமணம் பற்றி  ஸ்வாரஸ்யமாக பேசி இருந்தார்.

Brindha Sivakumar: கார்த்தி அண்ணா தான் ரொம்ப எமோஷனல்! திருமணம் குறித்து பிருந்தா சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்

"முதலில் எனக்கு ரொம்ப நாளா வீட்ல மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாலு ஐந்து வருஷமா பார்த்துகிட்டே இருந்தாங்க. நான் கல்யாணத்துக்கு அப்புறம் மெட்ராஸிலேயே இருக்கணும் என்பதுதான் அப்பாவோட ஆசை. அப்படி இல்லனா அதிகபட்சம் ஒரு அரை மணி நேரத்தில் பாத்துடனும் என்ற ஒரு கிரைடீரியா வைச்சு தான் மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தாங்க. 

அந்த சமயத்தில பெரிய அண்ணா வந்து ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால ட்ராவெலிங் பண்ணிட்டு இருந்தார். என்னோட கல்யாணம் டைம்லயும் பிஸியா இருந்தாங்க. கார்த்தி அண்ணா அப்போ தான் பருத்திவீரன் முடிச்ச டைம். அதனால அந்த சமயத்துல அவருக்கு கொஞ்சம் கேப் இருந்துது. அதனால் கார்த்தி அண்ணா தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறத நினச்சு ரொம்ப பீல் பண்றத எக்ஸ்பிரஸ் பண்ணாரு. நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை போட்டுப்போம். மூணு பேருமே அப்படி தான். ஆனா ஒவ்வொரு டைம் பீரியட்ல ஒவ்வொருத்தரோட சண்டை போடுறது சேட்டை பண்ணறது எல்லாம் இருந்துது. ஆனா கல்யாணம் டைம்ல நான் கார்த்தி அண்ணாவோட அதிக நேரம் இருந்ததால என்னை மிஸ் பண்றதை அவர் ரொம்ப எக்ஸ்பிரஸ் பண்ணாரு. 

Brindha Sivakumar: கார்த்தி அண்ணா தான் ரொம்ப எமோஷனல்! திருமணம் குறித்து பிருந்தா சிவகுமார் பகிர்ந்த சுவாரஸ்யம்

கல்யாணம் முடிஞ்சு மாமியார் வீட்டுக்கு போகும் போது கார்த்தி அண்ணா தான் ரொம்ப பீல் பண்ணி அழுதாரு. பெரிய அண்ணா வந்து கொஞ்சம் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாண வேலையில் எல்லாம் பிஸியா இருந்தாரு. அதனால் என்னை வழி அனுப்பும் போது கார்த்தி அண்ணா தான் என் கூட இருந்தாங்க. அதனால் அவங்க தான் ரொம்ப எமோஷனல் ஆனாங்க" என அந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி, தங்கையின் திருமணத்திற்கு பிறகு அதிகமாக எமோஷனலானது பற்றி பகிர்ந்து இருந்தார் பிருந்தா சிவகுமார். 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget