மேலும் அறிய

Brahmastra in OTT : ஓடிடியில் வெளியாக தயாரான பிரம்மாஸ்திரா... தேதியை அறிவித்த படக்குழு

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற "பிரம்மாஸ்திரா"  திரைப்படம் அக்டோபர் 23ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான "பிரம்மாஸ்திரா" திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  

 

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் :

அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான "பிரம்மாஸ்திரா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் “பிரம்மாஸ்திரா” திரைப்படத்தில் நடித்திருந்தனர். 

 

Brahmastra in OTT : ஓடிடியில் வெளியாக தயாரான பிரம்மாஸ்திரா... தேதியை அறிவித்த படக்குழு

 

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் ஹிந்தி படம் :
 
ஏற்கனவே பாலிவுட் படங்கள் புறக்கணிப்பு கலாச்சாரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பெரிய ஹீரோக்களின் படங்களும் தோல்வி என பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் "பிரம்மாஸ்திரா" என்பதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பான் இந்திய திரைப்படமாக உலக அளவில் வெளியான இப்படம் 430 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.  இந்த ஆண்டு வெளியான பாலிவூட் திரைப்படங்களில் அதிக அளவில் வசூலை ஈட்டியதில் முதல் இடத்தில் உள்ளது "பிரம்மாஸ்திரா" திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


ஓடிடியில் வெளியாக தயார் :

பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற "பிரம்மாஸ்திரா"  திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. இது குறித்த தகவலை தற்போது பிரம்மாஸ்திரா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  அக்டோபர் 23ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது "பிரம்மாஸ்திரா" திரைப்படம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

 

பிரம்மாஸ்திரா 2 :

அதிரடி அட்வென்சர் திரைப்படமான பிரம்மாஸ்திரா படத்தின் ஹீரோ ரன்பீர் கபூரை சுற்றி நகர்கிறது. படத்தின் ஹீரோயின் ஆலியா பாட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள முதல் திரைப்படம் இதுவாகவும்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாஸ்திரா 2 : தேவ்  படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங்க் நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget