மேலும் அறிய

Bommai Trailer Out: ப்ரியா பவானி ஷங்கரின் ஃபர்ஸ்ட் லிப் லாக்.. மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா.. வெளியானது பொம்மை ட்ரெய்லர்..!

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘பொம்மை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ள  ‘பொம்மை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  

 

மாநாடு, டான் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொம்மை. தமிழில் மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து முன்னதாக பேசியிருந்த எஸ்.ஜே.சூர்யா இந்தப் படம் தனது சினிமா வாழ்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

 

‘வாலி’ படத்தின் மூலம் திரையுலத்திற்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து குஷி படத்தை இயக்கிய அவர், நியூ, அன்பே ஆருயிரே படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், அதன் பின்னர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ‘இசை’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசையும் அமைத்து இருந்தார். அதன் பின்னர் முழுக்க முழுக்க நடிப்பில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா ‘இறைவி’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S j suryah (@iam_sjsuryah)

அதனைத் தொடர்ந்து வந்த ஸ்பைடர் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து அசத்தினார். இதனையடுத்து மீண்டும் கதாநாயகன் பாதைக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா பின்னர் மீண்டும் மாநாடு படத்தில் வில்லனாக களமிறங்கினார். அதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

மீண்டும் இயக்கம் 

இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தப்படம் காரை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக ஜெர்மனியில் கார் ஒன்றை வாங்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget