மேலும் அறிய

பாலிவுட் வரை கொண்டாடப்பட்ட "வாத்தி கமிங் "

தமிழ் நாடு தாண்டி பாலிவுட் வரை கொண்டாடப்பட்ட வாத்தி கமிங் பாடல் .

பாலிவுட் வரை கொண்டாடப்பட்ட வாத்தி கமிங் 

           பொதுவாகவே இளையதளபதி  விஜய் பாடல்களுக்கு நம்ம ரசிகர்கள்கிட்ட பெரிய வரவேற்பு உண்டு , அதிலும் போன வருடம் வெளியான "வாத்தி கம்மிங்" பாடல் அனைவராலும் கொண்டாடப்பட்ட பாடல். லாக் டவுன் நேரத்துல இந்த பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டது, அது மட்டும் இல்லாமல்  இளையதளபதி விஜய் பாடல் வெளியீட்டு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய பின்பு இந்த பாடல் வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று வைரலாக்கப்பட்டது .

பாடல் போன வருடம் மார்ச் 10ம் தேதி ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாலிவுட் வரைக் கொண்டாடப்பட்டது. திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாக, அனைவரையும் திரையில் ஆடவைத்தப் பாடல் "வாத்தி கமிங்". ரசிகர்கள் மற்றும் பல செலிபிரிட்டிகள் கடந்த  ஒரு வருடமாக இந்த பாடலை கொண்டாடி  வருகின்றனர் .

பாலிவுட் செலிபிரிட்டி ஷில்பா செட்டி தொடங்கி ஜெனிலியா வரை இந்த பாடல் அனைவராலும் கொண்டப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவராலும் இணையதளத்தில் கொண்டாடப்பட்ட பாடல் "வாத்தி கமிங் " இந்த பாடலை கிரிக்கெட் வீரர்கள் தங்களின் அனைத்து வெற்றி தருணங்களிலும் ஆடிப்பாடி அவர்களின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பகிர்ந்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்த ஜெனிலியா தனது கணவர் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் நபர்களுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .

https://www.instagram.com/p/CMWNVi3DkJh/?utm_source=ig_web_copy_link

"வாத்தி கமிங் " அனைவரின் விருப்பப் பாடலாக இந்த வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget