மேலும் அறிய

Surya 42 : சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை... சூர்யா 42 லேட்டஸ்ட் அப்டேட் 

Disha Pathani : பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யா 42 படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Surya 42 Latest News : நடித்த முதல் படம் ஃபிளாப்... ஆனால் வரவேற்பு பெற்ற நடிகை... சூர்யா 42 நாயகி கிடைச்சாச்சு   

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை திஷா பதானி இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் மூலம் நடிகை திஷா பதானி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பான் இந்திய படத்தில் தான் நடிக்க உள்ளதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை.

Surya 42 : சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை... சூர்யா 42 லேட்டஸ்ட் அப்டேட் 

வாய்ப்பு நன்றி :

சூர்யா 42 படத்தில் இதுவரையில் அவர் பாத்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக இயக்குனர் சிவா மற்றும் நடிகர் சூர்யாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார் திஷா பதானி. இத்தனை பெரிய திட்டத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார். 

முதல் டோலிவுட் அறிமுகம் :

திஷா பதானி 2015ம் ஆண்டு வருண் தேஜ் நடித்த லோஃபர் திரைப்படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும்  திஷா பதானி நடிப்பு டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. சூர்யா 42 திஷா பதானியின் ஏரண்டவி தென்னிந்திய படமாகும்.

விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்:

சூர்யா 42 படத்தின் இரண்டம் கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஹ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தினை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 

புல்லரிக்கவைத்த மோஷன் போஸ்டர் :

பிரமாண்டமான வெளியீட்டிற்கு பிறகு சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த மோஷன் போஸ்டரின் போர் காட்சிகள் மற்றும் பின்னணி இசை புல்லரிக்கவைத்தது. சூர்யா 42 திரைப்படம் 3டி படமாக 10 மொழிகளில் வெளியிடப்படும் பேன் இந்திய படமாகும் என தெரிவித்துள்ளார் பட தயாரிப்பாளர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Embed widget