மேலும் அறிய

அஜித் படங்களில் 'குட் பேட் அக்லி' தான் அதிக வசூல்! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வெற்றிநடை போட்டு வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்து 'குட் பேட் அக்லி'. ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் கேங்ஸ்டர் ரோலில் நடித்து தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விடாமுயற்சி படம் கொடுத்த எதிர்மறை விமர்சனத்தைத் தொடர்ந்து, அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெளியாகியிருந்தது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  'குட் பேட் அக்லி' வெளியான முதல் நாளே நல்ல விமர்சனம் கிடைக்கவே படத்தை கொண்டாட துவங்கினர் ரசிகர்கள்.

அஜித் படங்களில் 'குட் பேட் அக்லி' தான் அதிக வசூல்! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தை எப்படி திரையில் பார்க்க ஆசைப்பட்டார்களோ அதே போன்று அஜித்தை அணுஅணுவாக ரசித்து இயக்கி இருந்தார்  இயக்குநர் ஆதிக்.  இந்தப் படம் வெளியாகி 20 நாட்களை கடக்க உள்ள நிலையில்,  இந்த படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகளவில் ரூ.282 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 வாரங்களாக திரையரங்குகளை அஜித்தின் குட் பேட் அக்லி  ஆக்கிரமித்த நிலையில், இந்த வாரம் ரெட்ரோ, மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் வெளியாக உள்ளதால்... பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இந்த படம் நீக்க பட உள்ளது. மேலும் அஜித்தின் பிறந்தநாளான (மே 1) ஆம் தேதி அன்று,  அஜித்தின் புதிய பட அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget