மேலும் அறிய

Biggboss Tamil Season 8 : ஸ்மார்ட்டான சேதுபதி.. களைகட்டிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. வெளியானது முதல் ப்ரோமோ

தமிழில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே இருந்தாலும் ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த சீசன் 8 நிகழ்வின் முதல் ப்ரோமோ இப்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஆஃப் ஒயிட் கோட் சூட்டுடன் மிளிர்கிறார்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில், 8வது சீசனாக பிக்பாஸ் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான அத்தனை சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், நடப்பு சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் வித்தியாசமான நிகழ்ச்சித் தொகுப்பில் இந்த பிக்பாஸ் சீசன் 8 எப்படி இருக்கப்போகிறது? என்பதே ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

சூடுபிடிக்குமா ஆட்டம்? போட்டியாளர்கள் யார்? யார்?

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ரஞ்சித், ஐஸ்வர்யா, தீபக், தர்ஷா குப்தா, சச்னா, சுனிதா. ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா, சௌந்ர்யா நஞ்சுண்டன், டி.எஸ்.கே. பால் டப்பா அனீஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் உள்ளே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் ஏராளமான சர்ச்சைகளுடனும், குழப்பத்துடனும் அரங்கேறியது. ஏராளமான மோதல், சலசலப்புகள் இருந்ததும், பல குழப்பமான தீர்ப்புகளும் கடந்த சீசனில் பல ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இந்த சீசனை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு புதுப்புது போட்டிகள், காரசார விவாதங்கள், டாஸ்க்குகளுடன் ஆட்டத்தை நகர்த்த பிக்பாஸ் முடிவு செய்துள்ளது.

அசத்துவாரா விஜய் சேதுபதி?

இந்த முறை போட்டியாளர்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது விஜய் சேதுபதியே ஆவார். அவர் நடிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் இதுவரை பெரியளவில் அசத்தவில்லை. அவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரியளவு வெற்றியை பெறவில்லை. இதனால், அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இந்த முறை வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளராக களமிறங்கியிருப்பதால், கமல்ஹாசன் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget