மேலும் அறிய

Biggboss Tamil 5 | மாஸ்டர் நடிகர் சிபி, பிசினஸ் மேன் நிரூப் எண்ட்ரி : பல துறை முகங்களை தட்டித்தூக்கிய பிக்பாஸ் சீசன் 5

இந்த முறை பிக்பாஸ் எல்லாவிதமான துறைகளில் இருந்தும் ஆட்களை அள்ளித் தூக்கியிருக்கிறது.

மாஸ்டர் நடிகர் சிபியும், பிசினஸ்மேன், ஸ்டார்ட் அப் முனைவர் நிரூப் என இருவரும் அடுத்ததாக எண்ட்ரியாகி இருக்கிறார்கள். இந்த முறை பிக்பாஸ் எல்லாவிதமான துறைகளில் இருந்தும் ஆட்களை அள்ளித் தூக்கியிருக்கிறது. தமிழ் ரேப் கலைஞர் ஐக்கியமான ஐக்கியும், தாமரைச் செல்வியும் கண்டெஸ்டெண்ட் பட்டியலுக்கு ஒரு புது ஃப்ளேவர் கொடுத்தார்கள்

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

தாமரைச்செல்வி உள்ளே நுழைந்ததும், கலைக்குழு கச்சேரி நடத்தலாம்னு திட்டம் போட்ருச்சு. முன்னதாக, தமிழ்கடவுள்களை இயற்கை நிறத்திலேயே காட்டும் Dark is Divine பிரச்சாரம் மூலமாக பிரபலமான மாடல் சுருதி பெரியசாமியும், மாடல் அக்‌ஷராவும் எண்ட்ரி கொடுத்தார்கள். இமானை அறிமுகப்படுத்தியபோது, “இந்த குர்தாவைக் கொடுத்து என்னை சேட் ஜியா மாத்திட்டாங்க சார்” என்றார் இமான் அண்ணாச்சி. அண்ணாச்சியை சேட்ஜியாக மாற்றும் முயற்சி நாடுமுழுக்க நடக்கிறது. ஆனால் அண்ணாச்சி, அண்ணாச்சியாகவேதான் என கேப்பில் அரசியல் கடாவை வெட்டினார் கமல். ஆடியன்ஸ் மத்தியில் அள்ளியது அப்லாஸ். நடக்கட்டும், நடக்கட்டும் மொமெண்ட்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!

விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?

Embed widget