Biggboss Tamil 5 | வளர்ப்பு சரியில்ல..அசிங்கமா இல்லையா உனக்கு... தாமரைச்செல்வியின் வார்த்தைகளால் எழும் கலகம்..
புள்ளையா நீன்னு கேட்டாங்க” என அழுகிறார் சுருதி. பாவனியும் அழுதுகொண்டிருக்கிறார். ஐக்கியும், இசைவாணியும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
தாமரைச் செல்வியின் நாணயத்தை சுருதி பெரியசாமி எடுத்து விடுகிறார். அந்தக் கோவத்தில் எப்படி வளத்திருக்காங்க பாரு புள்ளைய என எடக்குமடக்காக பேசிவிட்டார் தாமரைச்செல்வி. நீ துரோகம் பண்ணிட்ட என வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கொஞ்சம் அள்ளி வீசினார். அது இரண்டாவது ப்ரோமோவில் காட்டப்பட்டது. இப்போது வந்திருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ”என்னுடைய வளர்ப்பு பத்தி பேசிட்டாங்க, புள்ளையா நீன்னு கேட்டாங்க” என அழுகிறார் சுருதி. பாவனியும் அழுதுகொண்டிருக்கிறார். ஐக்கியும், இசைவாணியும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
View this post on Instagram
மேலும் பிக்பாஸ் செய்திகளுக்கு...
Bigg Boss 5 Tamil Promo: ‛நாங்க எல்லாம் ரெண்டானோம்...’ கதறி கதறி அழும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!https://t.co/ghCtZTYjZE#BiggBossTamil5 #Promo #Day23
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
Bigg Boss 5 Tamil Promo: நாணயத்தால் வெளிவந்த நாணயம்... கண்ணீரில் கொந்தளிக்கும் தாமரை செல்வி!https://t.co/wGLXDzFnWu#BiggBossTamil5 #Promo #Day23
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
Watch Video | "இவ செஞ்ச வேலையாலதான், நாய் செத்துப் போச்சு" - மைனா நந்தினியை பற்றி உண்மையை உடைத்த யோகேஷ்https://t.co/IlLObIwl96#Mynaa #MrandMrs #RealityShow
— ABP Nadu (@abpnadu) October 26, 2021
பிறந்தநாள் வாழ்த்துகள் மேகா ஆகாஷ்!https://t.co/wupaoCQKa2 | #MeghaAkash | #HBDMeghaAkash | #HappyBirthday | @akash_megha pic.twitter.com/G90fIVRd7l
— ABP Nadu (@abpnadu) October 26, 2021