Biggboss Tamil 5 Episode 27| "நேரா பாய்ண்டுக்கே வந்துருவோம்.. ப்ரியங்கா நீங்கதான்.." ஆண்டவரின் வீக்கெண்ட் சேட்டைகள்..!
ஆண்டவரின் சேட்டைகள் அப்படி. “வீட்டு ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோம். ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோமா. ப்ரியங்கா Is saved" என்கிறார்.
விஜய் டிவி பிக்பாஸ் ஷோவில் எபிசோட் 27 இன்றைக்கு நடக்க இருக்கிறது. அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகளின்படி சின்னப்பொண்னுதான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு முதல் ப்ரோமோவே கலக்கல்தான். ஆண்டவரின் சேட்டைகள் அப்படி. “வீட்டு ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோம். ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்தவங்களைப் பாத்திருக்கோமா. ப்ரியங்கா Is saved" என்கிறார். ஒரு நிமிடம் ப்ரியங்காவுக்கு மயக்கமே வந்துவிட்டது
View this post on Instagram
மேலும் படிக்க..
Biggboss Tamil 5 | எல்லாமே ரூல் புக்கா.. எச்சில் துப்பக்கூடாதுன்னு எழுதலன்னா துப்பலாமா.. பாவனிக்கும், சுருதிக்கும் வாத்தி ரெய்டு#BiggbossTamil5https://t.co/ySHSPIEyG2
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
Bigg Boss 5 Tamil: ‘அது கேமே கிடையாது...உங்க பாசத்த வளர்க்க இங்க வரல’ - கடுப்பான கமல் #BiggBossTamil5 https://t.co/dVCOhU1cl8
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
சிகரெட்.. புஸ்னு புகை.. விஐபி படத்தால் தனுஷுக்கு வந்த புது சிக்கல்!#vip #Dhanush https://t.co/pOw41evfv8
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
Vairamuthu Wishes Rajini Wellness | "படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா.." ரஜினியை வாழ்த்திய வைரமுத்து#Vairamuthu #Rajinikanthhttps://t.co/VvbKgmh2cu
— ABP Nadu (@abpnadu) October 31, 2021
Puneeth Rajkumar | ’உங்களுக்கு ஹேட்டர்ஸே கிடையாதா?’ - புனித் ராஜ்குமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?#PuneethRajkumarhttps://t.co/KRov86aKBI
— ABP Nadu (@abpnadu) October 31, 2021