மேலும் அறிய

Biggboss Tamil 5 | தலைவியான தாமரைச்செல்வி.. கம்பிகட்டிய எலிமினேஷன் லிஸ்ட்.. அட்டாக் லிஸ்ட்டில் அக்‌ஷரா

டாஸ்கோட பேரு ராஜாவுக்கு ராஜா நாந்தான். இடுப்புல பலூன் கட்டிக்கணும். ஊசி வைச்சு குத்துறதுல தப்பிக்குறவங்கதான் பிக்பாஸ் ஹவுஸ் தலைவர்/இல்லன்னா தலைவி. 

Biggboss Tamil 5 Episode 7

‘நான் இனிமே எப்பப்ப எப்படி நடந்துக்கணும்னு ப்ரியங்கா சொல்லிக் கொடுத்துச்சு. இனிமே சரியா நடந்துக்குவேன்னு’ இமான் அண்ணாச்சிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க தாமரைச்செல்வி. நீ எப்படி ஏற்கெனவே இருக்கியோ அப்படியே இரு. யாருக்காகவும் உன்னை நீ மாத்திக்க தேவையில்லன்னு அறிவுரை சொன்னாரு அண்ணாச்சி.

முதல் வீட்டுத்தலைவரை தேர்ந்தெடுக்குற டாஸ்க்கை வெச்சார் பிக்பாஸ். டாஸ்கோட பேரு ராஜாவுக்கு ராஜா நாந்தான். இடுப்புல பலூன் கட்டிக்கணும். ஊசி வைச்சு குத்துறதுல தப்பிக்குறவங்கதான் பிக்பாஸ் ஹவுஸ் தலைவர்/இல்லன்னா தலைவி. 

Biggboss Tamil 5 | தலைவியான தாமரைச்செல்வி.. கம்பிகட்டிய எலிமினேஷன் லிஸ்ட்.. அட்டாக் லிஸ்ட்டில் அக்‌ஷரா

கிராமியப் பாடல்களா, நாடகமா?

போட்டியில் இருந்து அவுட்டாகி வெளியேறிய அபினய், நிரூப்பின் பலூனை உடைக்கப்போனாரு. அப்போ இது ரொம்ப தப்பா இருக்குன்னு இமான் சொன்னார். உடனே அபினய் விரல நீட்டி இது வேண்டாம், இது வேண்டாம்னு எச்சரிச்சார். மறுபடியும் ரூல்ஸைப் படிச்சு தெரிஞ்சதும் அபினய் சாரியும் கேக்கல. அப்படியே டேக் இட் ஈஸி பாலிசி Mode ல நடந்துபோய்ட்டாரு. அபினய் இந்த ஆட்டிட்யூட் காட்டினா, கண்டிப்பா நாமினேஷன் குத்துக்கள் ஜாஸ்தியாதான் இருக்கும். சின்னப்பொண்ணும், தாமரைச்செல்வியும் சுற்றி விளையாடியனதும், நிரூப்பும், சின்னப்பொண்ணும் டான்ஸ் ஆடியதும் பாக்கவே செம்ம ரகளையா இருந்துச்சு. கடைசியா தாமரைச்செல்வியும், சின்னப்பொண்ணும் கடைசியா போட்டி போடும்போது, சின்னப்பொன்ணு தானாவே பலூனை உடைச்சிட்டாங்க. ப்ரியங்காகிட்ட பேசும்போதும், தாமரைச்செல்வி சரியில்லன்னு சின்னப்பொண்ணு சொன்னாங்க. 

தாமரை வந்து நேர்ல மன்னிச்சிருங்கன்னு சின்னப்பொண்ணுகிட்ட சொன்னப்போ, விளையாட்டாதான் பேசுனேன். விளையாட்டாதான் நானே பலூவை உடைச்சுக்கிட்டேன்னு சொன்னாங்க சின்னப்பொண்ணு. சின்னப்பொன்ணு மாத்தி மாத்தி அந்நியன் மாதிரி பேசுறது நமக்கு நல்லாவே தெரியுது. இன்னைக்கு ஆடியன்ஸோட டிஸ்லைக் சின்னப்பொண்ணுக்குத்தான். நிரூப், இசைவாணி, நாடியா, ராஜு, ஐய்க்கி பெர்ரி, சுருதி, சிபி, மதுமிதா, இசைவாணி, வருண், சின்னப்பொண்ணு, அபினய், அபிஷேக், இமான் அண்ணாச்சி, அக்‌ஷரான்னு நாமினேஷன் லிஸ்ட் பெருசா போய்டுச்சு.

பாவனி மட்டும்தான் மிஸ்ஸிங்.

இங்கிலீஷ்ல பேசவே கூடாதுன்னு ஒரு போடு போட்டாங்க லீடர் தாமரை. மைக்கை கழட்டக்கூடாது. தூங்கக்கூடாதுன்னு சொன்னாங்க.  நாமினேஷன் முடிஞ்சது. இனிமே ஜாலியா வேடிக்கை பாக்கலாம்னு ஒரு Announcement கொடுத்து முடிச்சுவெச்சாரு பிக்பாஸ். சந்தோஷமா பிக்பாஸ்

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget