Watch Video | BiggBoss5 Tamil Promo: Bus Stand டாஸ்க்.. வாமிட் பண்ணும் ஹவுஸ்மேட்ஸ், வம்பிழுக்கும் ப்ரியங்கா..
10 போட்டியாளர்களும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டு தங்களை கடைசி வரை அங்கிருந்து வெற்றி பெற வேண்டும்.
Bigg Boss 5 Tamil Day 72: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக்கை அடுத்து டிசம்பர் 12-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இமான் எலிமினேட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், கேப்டனாக யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேட்டாகி இருக்கின்றனர். அதனை அடுத்து 72வது நாளுக்கான மூன்றாவது ப்ரொமோ வெளியாகி இருக்கின்றது. நாமினேஷனில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பிக் பாஸ் ஒரு டாஸ்க் நடத்துகிறார். 10 போட்டியாளர்களும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டு தங்களை கடைசி வரை அங்கிருந்து வெற்றி பெற வேண்டும். போட்டியாளர்களை பேருந்தில் இருந்து வெளியேற்ற இடர்பாடுகள் இடையிடையே வருகின்றது. இந்த இடர்பாடுகளையும் தாண்டி ஒருவருக்கொருவர் கடிந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை வெளியேற்றவே திட்டமிடுகின்றனர். இந்த டாஸ்க்கில் தாமரை, நிரூப் டார்கெட் செய்து வம்பிழுக்கிறார் ப்ரியங்கா.
ப்ரொமோ:3
#Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/QAx1zK5UVS
— Vijay Television (@vijaytelevision) December 14, 2021
ப்ரொமோ:2
#Day72 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/oHVCK4mc7B
— Vijay Television (@vijaytelevision) December 14, 2021
ப்ரொமோ:1
#Day72 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/QkR5YzBFwl
— Vijay Television (@vijaytelevision) December 14, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்