மேலும் அறிய

Bigg Boss 5 Tamil: ‘ஏதாவது பிரச்சனையை கிளப்பி விடணும்னே இருக்கியா?’ முட்டிக்கொண்ட அண்ணாச்சி, பிரியங்கா..

அது ரூல் பிரேக்தான் என அடித்துச் சொல்கிறார் பிரியங்கா.

பிக்பாஸ் சீசன் 5ன் இன்றைய தினத்தின் 2-வது புரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிரியங்காவும், இமான் அண்ணாச்சியும் மோதிக் கொள்கிறார்கள். எனக்கு பிரியங்கா மேல சின்ன வருத்தம் எனத் தொடங்குகிறார் அண்ணாச்சி. நான் தெரிஞ்சோ தெரியாமலேயோ உள்ள போய்ட்டேன், அதை ஏன் ரூல் பிரேக்குனு எடுக்கறீங்க? என அவர் கேட்கும்போது அது ரூல் பிரேக்தான் என அடித்துச் சொல்கிறார் பிரியங்கா. நீ எதாவது பிரச்சினைய கிளப்பி விடனும்னே இருக்கியா என அவரைப் பார்த்து கடுப்பாகிறார் அண்ணாச்சி. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

முன்னதாக முதல் புரோமோ வெளியாகியிருந்தது.  நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிருப் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணை தேர்வு செய்து உதவியாளராக நியமிக்க வேண்டும் என்கிற பிக்பாஸின் உத்தர்வைப் படிக்கிறார் பிரியங்கா. அதில் தனக்கு விருப்பம் இல்லை, அதை மறுப்பதால் தனக்கு தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை என்கிறார் அக்‌ஷரா. இல்லைன்னா, வீட்டை விட்டு வெளிய போகனும்னாலும் பிரச்சினை கிடையாது என்கிறார். அதைத்தான், தான் ஆரமபத்திலிருதே பிக்பஸிடம் சொல்வதாகக் கிண்டலடிக்கிறார் நிரூப். 
நேற்றைய எபிசோடில் கமல் முன்பாகவே இருவரும் சண்டை போட்டனர். அக்‌ஷரா போலியாக இருப்பதாக நிரூப் பேட்ஜ் கொடுத்தது அக்‌ஷராவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

தலைப்பு செய்திகள்

Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget