மேலும் அறிய

Watch Video - Vanitha Quits Biggboss Ultimate: ஒழுங்கா கதவ திறங்க பிக்பாஸ்... கத்திய வனிதா.. பிக்பாஸ் வீட்டை விட்டு அழுதுகொண்டே வெளியேறியது ஏன்?

வனிதாவின் கோரிக்கையை ஏற்று பிக்பாஸ் வெளியே போகலாம் என்று சொல்ல,வனிதா வீட்டை விட்டு வெளியேறுகிறார். 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நடிகை வனிதா தானாக முன்வந்து வெளியேறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஷோக்கள் அனைத்தும் சீசன்1, சீசன் 2 என எண்ணிக்கையை அடிக்கிக் கொண்டே போகும். அப்படி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள ஷோ தான் பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பல போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இப்படி பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிவருகிறது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சல சலப்புகளுக்குக் காரணமாக வனிதா, தாமரை, ஜூலி, ஸ்னேகன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்ற பல பலர் பங்கேற்றுள்ளனர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். குறிப்பாக வனிதா அக்கா என்ன செய்யப்போறாங்க? என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான், வனிதாவிற்கும், தாமரைச் செல்விக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் வனிதா இருவருக்கும் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டுவந்தது. 

இந்த நிலையில், விஜய் டிவி வெளியிட்ட புதிய ப்ரோமோவில் நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தான் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்புமாறும் பிக்பாஸிடம் வனிதா கூறுகிறார். வனிதாவின் கோரிக்கையை ஏற்று பிக்பாஸ் வெளியே போகலாம் என்று சொல்ல,வனிதா வீட்டை விட்டு வெளியேறுகிறார். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

முன்னதாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் கூறினார். அவருக்கு சிலம்பரசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget