மேலும் அறிய

Bigg Boss Tamil 5 | சத்தியமா நான் பிக்பாஸ் பாத்தது இல்ல - கமலிடம் கையெடுத்து கும்பிட்ட அபிஷேக்

பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடின் மூன்றாவது புரோமோ வெளியாகியிருக்கிறது.

வழக்கம்போல டிப் டாப்பாக உடையணிந்து வந்துள்ளார் கமல். இந்த முறை அபிஷேக்கை மறைமுகமாக கலாய்த்து தள்ளுகிறார் கமல். நிஜமாவே நீங்க பிக் பாஸ் பார்த்தது இல்லையா என கமல் கேட்க, கையெடுத்து கும்பிடும் அபிஷேக் சத்தியமா நான் பார்த்ததே இல்லையென்றும், ப்ரோமோவில் அவ்வபோது பார்ப்பேன் என்றும் தெரிவிக்கிறார். மேற்கொண்டு வார்த்தைகளால் வாரும் கமல், என்கிட்ட ஒன்னும் மாத்தி மாத்தி பேசலல.. என மறைமுகமாக கலாய்த்து சிரிக்கிறார்.  

 

 

முதல் ப்ரோமோவில் பேசிய கமல். மாத்தி மாத்தி உள்ள இருக்கவங்கள வேணா ஏமாத்திடலாம். ஆனால் வாத்திய ஏமாத்தவே முடியாது என தனக்கே உரிய பாடி லேங்குவேஜுடன் கொஞ்சம் அரசியலும் கலக்கிறார். கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளாமாக இருக்கு.. ஏன்னா இவங்க உடைச்ச ரூல்ஸ் ஏராளம்.. இன்னிக்கு ராத்திரி ஒவ்வொன்னா கேட்டுடலாம் என மிரட்டினார் கமல். 

நேற்றைய எபிசோட் 19 தொடக்கத்திலேயே அக்‌ஷரா அழுத அழுகையை பார்த்து, சீசன் 1 பிக்பாஸ் பரணியைப்போல் எகிறிகுதிப்பாரோ என பயந்துபோய் அக்‌ஷராவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தான் பிக்பாஸ்.. (அந்த பயம் இருக்கட்டும்). “என்னால இங்க என்னோட குணத்தோட இருக்க முடியல. ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் எல்லாம் எல்லாத்தையும் தட்டிக்கேட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ வேண்டியதுதானே. மதுவுக்கு நான் உதவி பண்ணனும்னு நினைச்சதுதான் பெரிய தப்பு. அவளாலதான் இப்போ இந்த நிலைமை எனக்கு. நல்லது பண்ணாலும் தப்பாகுது. எனக்கு எதுவும் பிடிக்கல” என்றார். எல்லாமே விளையாட்டுதானே. நீங்க நல்லா விளையாடிக்கிட்டு இருக்கீங்க என்றார் பிக்பாஸ். (அவங்க விளையாடுறாங்களோ இல்லையோ நீங்க நல்லா விளையாடுறீங்க பிக்பாஸு) நான் வீட்டுக்குப் போகணும் என்ன விட்டுடுங்க. என்ன விட்டுடுங்க பிக்பாஸ் நான் வீட்டுக்குப் போகணும்.


எல்லாரும்போல நான் கஷ்டப்படலன்னு சொல்லிட்டு யாருக்கும் என்னை இஷ்டமில்ல. என்னால என்னோட கடந்த காலத்தை மாத்தமுடியாது. இவ்வளவு கலவரம் நடந்துகொண்டிருந்தாலும், ப்ரியங்கா நிரூப் அபிஷேக் காம்போ, டாப் 5-ல நம்ம இருக்கணும். இந்த டாஸ்க் முடியும்போது எல்லாரும் நம்ம கூட வந்து ஜாய்ண்ட் அடிக்கணும் என பேசிக்கொண்டிருந்தது. (எந்த உலகத்துல இருக்காங்கன்னு தெரியலடா எப்பா) காவாலித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கு ப்ரியங்கா க்ரூப்பு என்று பேசிக்கொண்டிருந்தார் இமான். எதுக்கு இசையைக் காப்பாத்துனீங்க, ஏன் எங்க மேல அந்த ஃபீலிங் இல்லையா என கேட்டுக்கொண்டிருந்தார் பாவனி. நீங்கதானே தாமரையையும், இசையையும் காப்பாத்துவேன்னு சொன்னீங்க, அதான் நாங்க ஸ்ட்ரெய்ட்டா இசையைக் காப்பாத்துனோம் என நோஸ் கட் செய்தார் சிபி. அடுத்த சீனில், எல்லாரும் காயினை கொண்டு வந்து ப்ளாஸ்மா முன்பு காண்பிக்கச்சொன்னபோது, நிரூ, தாமரை, வருண், இசைவாணி, பாவனியிடம்தான் காயின்கள் இருந்தது உறுதியானது. (பாவனி, என்ன நடிப்பும்மா உனக்கு) நீர் - பாத்ரூம் ஏரியா, நெருப்பு - கிச்சன் ஏரியா, நிலம் - பெட்ரூம், காற்று - கார்டன் ஏரியா, ஆகாயம் - லிவிங், டைனிங் ஏரியா ஆளுமை கிடைக்கும் என்றார் பிக்பாஸ், தன் ஓலையில். இனிமேவும் திருடலாமாம் (ஷப்பா) இத்தனை நாளாக யார் யாரையோ காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டிருந்த அபிஷேக், இனி மதுமிதாவைக் காப்பாற்றுவேன் என உறுதி கொடுத்தார். (கொடுமைடா சாமி). வாடா தடிமாடு வந்து பெட்டியைத் தூக்கிக்கொடு என நிரூப்பிடம் சொல்லிக்கொண்டிருந்தார் மது.


அண்ணாச்சி தாமரையிடம் இருந்து பிடுங்கி கார்டன் ஏரியாவுக்கு ஆளுமையானார். அபிஷேக், இசையிடம் இருந்து பேசிப்பிடுங்கி கிச்சன் என்னோடது என்றார். இசை மறுபடியும் அபிஷேக்கிடமிருந்து பிடுங்கி பெட்டிக்குள் வைத்துக்கொண்டார். டாப் 5 போறதுக்கு என்ன பண்ணனும்? என நிரூப்பிடம் கேட்டார் அபிஷேக் (யப்ப்ப்பாஆஆஆஆ) அபிஷேக் தன்னையே ஆகாசம் என்றார். நிரூப் நெருப்பாம். இமான், தன்னையே நெருப்பு என்றார். அபிஷேக் கொளுத்திப் போடுகிற நெருப்பாம். பாவனி தன்னைத்தானே நீர் என்றார். காற்று அக்‌ஷராவாம். நாசம் செய்யுமாம். ப்ரியங்கா தன்னையே நீர் என்றார். காற்று ராஜுவாம். கண்ணுக்கு தெரியலயாம்.ஐய்க்கி தன்னை நிலம் என்றார்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget