மேலும் அறிய

Pradeep Anthony: பெண்கள் பற்றி வன்மமான கமெண்ட்... பிக்பாஸ் வீட்டின் ஆதிகுணசேகரனாக மாறும் பிரதீப் ஆண்டனி!

பெண்களைப் பற்றிய பொதுப்படையான கருத்துக்களை பேசியதால் பிரதீப் ஆண்டனி மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 4ஆவது நாளான இன்றைய நாளின் ப்ரோமோவில் பெண்களைப் பற்றி பொதுப்படையாக பிரதீப் ஆண்டனி பேசியுள்ளது இணையதளத்தில் விவாதப் பொருளாகி உள்ளது.

பிக்பாஸ் 7 இதுவரை..

இன்றைய நாளில் “ஷாப்பிங் ரீபேமண்ட்” என்ற டாஸ்க் கொடிக்கப்படுகிறது. இதன் பெயர் “வெயிட் பார்ட்டி” என்றும், “இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்து செல்லப்படும், அதன்படி போர்டில் இடம் பெற்றுள்ள கிலோகிராம் அளவுக்கு சரியாக எடை மிஷினில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும், இதற்காக வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நிற்கலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் 340 கிலோ என்று எடை நிர்ணயிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து வரலாம் என்பதால் ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சிகள் இருந்தன. தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது போல தெரிகிறது. 

பிரதீப் ஆண்டனி

ஒரு பக்கம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் பிரதீப் ஆண்டனியின் பேச்சுவார்த்தைகளால் கடுப்பாகி சுற்றிக் கொண்டிருக்க, மறுப்பகம் கேப் இல்லாமல் தன்னுடைய இமேஜை மேலும் டேமேஜ் செய்துகொண்டே இருக்கிறார் பிரதீப்.  எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்கிற யோசனை இல்லாமல் பொத்தாம் பொதுவாக தன் மனதிற்கு தோன்றுவதை பேசி அனைவரது கோபத்தை தூண்டிவிடுகிறார்.

இது தேவையா

தற்போது இருக்கும் சூழலில் பெண்கள் எல்லாம் தங்களது மேக் அப் பொருட்களை இழந்துவிடப் போகிறோம் என்கிற கடுப்பில் இருக்கும் நேரத்தில், பிரதீப் ஆண்டனியின் கருத்து அவர்களை இன்னும் கடுப்பாகி இருக்கிறது.  அதாவது பெண்களின் மேக் அப் பொருட்கள் இல்லாவிட்டால் அவர்களின் உண்மையான முகம் மக்களுக்குத் தெரிந்துவிடுமாம், இதனால் தான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிக இருக்கும் என்று தான் நினைப்பதாக பிரதீப் ஆண்டனி கூறியுள்ளார்.

அவரது கருத்துப்படி பெண்கள் அனைவரும்  மேக் அப் பொருட்களை பயன்படுத்தி தங்களை அழகாகவும் உண்மையானவர்களாகவும் காட்டிக்கொள்கிறார்கள். இந்த வெளி அழகைப் பார்த்து அவர்கள் பொய்யாக இருந்தாலும் அவர்களை உலகம் நம்புகிறது.

மேலும் மேக் அப் இல்லாமல் அவர்களைப் பார்க்கும்போது நாம் அவர்கள் உண்மையாக இருக்கிறார்களா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்கிற எந்தவித சைக்காலஜியும் இல்லாத ஒரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார்.  இனி வரும் வாரங்களில் பிரதீப் ஆண்டனி எதை மாற்றிக் கொள்ளப் போகிறாரோ இல்லையோ, தான் மேதாவி என்று நம்புவதை நிறுத்திக் கொள்வது அவருக்கு அவசியம்!

தலைப்பு செய்திகள்

CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
Embed widget