மேலும் அறிய

Bigg Boss Season 6: ஜி.பி.முத்து முதல் மதுரை முத்து வரை... மைனா முதல் மணிகண்டன் வரை... பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Bigg Boss Season 6: இவர்கள் அனைவரும் அதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழச்சிக்கு இங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு சீசனும் பெரிய ஹிட் அடித்திருந்தது. கடந்த முறை சீசன் 5 வரை பொதுமக்கள் மத்தியில் பெரிய பிரபலமானது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் தொடங்கப்பட்டு, அதுவும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 

பிக்பாஸ் அல்டிமேட் சீசன் முதல், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புதிய முறையை விஜய் டிவி கொண்டு வந்தது. டிஸ்னி ஹாட்ஸ்டார் அப்ளிகேஷனில் 24 மணி நேர ஒளிபரப்பை தொடங்கிய அந்நிறுவனம், தமிழ் மட்டுமின்றி பிற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் 24 மணி நேர ஒளிபரப்பாக மாற்றியது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

வரவிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேர ஒளிபரப்பாகவே இருக்கும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட யூகங்களின் அடிப்படையில் யார் அவர்கள் என்பது கசிந்து வந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஒவ்வொரு சீசன் வரும் போது இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால், யூகங்களிலும், சில ஆதாரங்களின் அடிப்படையில் வெளியாகும் பட்டியல் பெரும்பாலும் ஒத்துப் போயிருக்கிறது. இந்த முறையும் இது தான் நடந்திருக்கிறது. அந்த வகையில் போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகியிருக்கிறது. அதன் படி

ஜி.பி.முத்து

Fatman ரவீந்தர்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

விஜய்டிவி மைனா

பாடகி ராஜலட்சுமி

சீரியல் நடிகை ஆயிஷா

VJ மகேஸ்வரி

அமுதவானன்

மதுரை முத்து

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்

நடிகை விசித்ரா

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

மணிகண்டன்(ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி) 

ஆகியோர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள சிலர், கடந்த ஆண்டே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இந்த ஆண்டும் இவர்கள் பெயர் வந்துள்ளது. பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget