மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! ரசிகர்களே தயாராகுங்க... பிக் பாஸ் 7இல் இதெல்லாம் இருக்கும்!

Bigg boss 7 Tamil: நாளை தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7 சீசனில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? 

 நாளை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது பிக் பாஸ் சீசன் 7. நேரம் நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எகிறிக்கொண்டே இருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றாலேயே ஸ்வாரஸ்யம் தானே. வாரா வாரம் அவரை சந்திக்கப் போவதை நினைத்து ரசிகர்கள் இன்று முதலே எனர்ஜி டானிக் குடித்த மாதிரி உற்சாகத்துடன் இருக்கிறார்கள்...

Bigg Boss 7 Tamil: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! ரசிகர்களே தயாராகுங்க... பிக் பாஸ் 7இல் இதெல்லாம் இருக்கும்!

போட்டியாளர்கள் யார் யார்? 

ஒரு பிக் பாஸ் வீடு என்றாலே சும்மாவே களைகட்டும், அதிலும் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடு என்ற தகவல் சுவாரஸ்யத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. வீடு இரண்டாகப் போகுதா, இல்லை சுக்கு நூறாகப்போகுதா என்பது அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பு. இதுவரையில் கசிந்துள்ள தகவலின்படி நடிகை விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லதுரை, விஷ்ணு, சரவண விக்ரம், யுகேந்திரன், அக்ஷயா உதயகுமார், மூன் நிலா, வினுஷா, ரவீனா தாஹா இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போக, இதில் சர்ச்சைக்கு பெயர் போன கூல் சுரேஷ் என்ட்ரி கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் ஸ்வாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு :

ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சையைக் கிளப்பும் பார்ட்டிகள், கொளுத்தி போடும் ஆசாமிகளால் நிகழ்ச்சி சூடு பிடிக்கும். அந்த வகையில்  இந்த சீசனில் சர்ச்சை பர்சனாலிட்டியாக யார் இருக்க போகிறார்? இப்படி எத்தனையோ கேள்விகள் ரசிகர்களுக்கு உள்ளது.  

அதே போல ஒவ்வொரு சீசனிலும் மிகவும் பிடித்த ஃபேவரைட் என ஒரு சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு என தனி ரசிகர் கூட்டம், ஆர்மி எல்லாம் தொடங்கி ரசிகர்கள் அவர்களை கொண்டாடி தீர்ப்பார்கள். அப்படிப்பட்ட போட்டியாளராக யார் இருக்க போகிறார்கள்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் விரைவில் தெரிய வரும்.  

இந்த முறை டாஸ்க்கெல்லாம் வேற லெவலில் கடுமையான போட்டியுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஹவுஸ் மேட்ஸ் இடையில் ஏற்பட போகும் ரகளையும், கூத்தும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு சொல்லி தெரிய தேவையில்லை. 

Bigg Boss 7 Tamil: எதிர்பாராததை எதிர்பாருங்கள்! ரசிகர்களே தயாராகுங்க... பிக் பாஸ் 7இல் இதெல்லாம் இருக்கும்!

உலகநாயகன் லுக் :

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் லுக் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் வெளியான ப்ரோமோவிலேயே மாஸாக என்ட்ரி கொடுத்துள்ள கமல்ஹாசன் நாளை எப்படி அட்டகாசமாக என்ட்ரி கொடுக்க போகிறார் என்பதை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 

நாளை முதல் தொடர்ந்து மூன்று மாத காலத்துக்கு ரசிகர்களின் இரவு நேரத்தை ஸ்வாரஸ்யமாக்க நிகழ்ச்சி தொடங்க உள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்! 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget