மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம் இவ்வளவா!

Bigg boss 7 tamil : பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் சரவண விக்ரம் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த நிகழ்ச்சின் 84ஆவது நாளுக்கான இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. 

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம் இவ்வளவா!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் :

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து இருந்தார் மிகவும் பிரபலமான தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் என்ற கேரக்டரில் நடித்திருந்த சரவண விக்ரம். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்ததால் முன்னணி நடிகர்களின் வசனங்களை ரீ-கிரியேட் செய்து வெளியிட்டு வந்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் மூலம் தான் சரவண விக்ரமுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் பெரிய அளவுக்கு அவரை வெளிப்படுத்தவில்லை என்பது தான் அவர் மீது முன் வைக்கப்படும் விமர்சனம். ஒரு வாரம் கேப்டனாக இருந்த போது அவரின் நிர்வாகம் சரியில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. படிப்படியாக விக்ரமுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவும் குறைய துவங்கியது. 

இந்த வார எவிக்ஷன் :

கடந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா ராவ் வெளியேற வார இறுதியில் கூல் சுரேஷ் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வார எவிக்ஷனில் சரவணா விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளார். 

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம் இவ்வளவா!

ஒரு நாள் சம்பளம் :

இந்நிலையில் பிக் பாஸ்வீட்டில் 80 நாட்களும் மேலாக சரவண விக்ரம் தாக்குபிடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்கள் எத்தனை நாட்கள் வீட்டுக்குள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் சரவண விக்ரமுக்கு ஒரு நாள் சம்பளமாக 18 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் இருந்த 80 நாட்களுக்கு கணக்கு பார்க்கும் போது 14 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தற்போது விசித்திரா, மாயா, பூர்ணிமா, ரவீனா, மணி, நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விஜய் வர்மா,  விஷ்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இறுதிப் போட்டிக்கு ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே செல்வார்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் ஒவ்வொரு வாரமும் இரண்டு எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இறுதிப் போட்டிக்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள், அதில் யார் டைட்டில் வின்னராக வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget