மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ‛அட்டாக்... அலறல்... ஆக்ரோஷம்...’ அசீம் அன் கோ ரகளையில் பிக்பாஸ் வீடு!

Bigg Boss 6 Tamil : டால் ஹவுஸில் இருக்கும் பொம்மையை தனலட்சுமி தூக்கி வெளியே போடுகிறார். பின், தனலட்சுமியை அசீம் கீழே தள்ளிவிடுகிறார். இவர்களுக்குள் தொடங்கிய சண்டை இரண்டாவது ப்ரோமோவிலும் நீடிக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகிவுள்ளது. இதில், வழக்கம் போல் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் தொடர்கிறது.

தீபாவளி பண்டிகையை அடுத்து, தொடர்ந்து சில நாட்களாக டால் ஹவுஸ் ஒன்றை செட்-அப் செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன் மூலம் போட்டியாளர்களின் வன்மம் நிறைந்த பக்கத்தை மக்களுக்கு திரையிட்டு காட்டி வருகிறது. இந்த போட்டி அறிமுகப்படுத்திய முதல் நாளில், இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று நினைத்தவர்களுக்கு, இதன் மூலம் சண்டை காட்சிகளையும், பல மீம் கண்டென்களையும் அடிக்குவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. டாஸ்க்கை நேர்த்தியாக விளையாடுவதைவிட இவர்கள் அனைவரும் அதிகமாக சண்டை போட்டு வருவதை உலகமே பார்த்து சிரித்து வருகிறது. சில காட்சிகள் சிரிப்பாக இருந்தாலும், பல காட்சிகள் பயங்கர டெரர்ராக இருக்கிறது என்றே சொல்லலாம்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

முதல் ப்ரோமோவில், காலு காலு என கத்திக்கொண்டே கஷ்டப்பட்டு பொம்மைகளை டால் ஹவுஸில் வைக்கின்றனர். அதில், இருக்கும் பொம்மையை தனலட்சுமி தூக்கி வெளியே போடுகிறார். பின், தனலட்சுமியை அசீம் கீழே தள்ளிவிடுகிறார். அசீமிற்கும் தனலட்சுமிக்கும் தொடங்கிய சண்டை இரண்டாவது ப்ரோமோவிலும் நீடிக்கிறது.

அதில், தனலட்சுமிக்கு சப்போர்டாக, அமுதவாணன் வருகிறார். பின், மனதில் உள்ள கடுப்பை அனைவரிடமும் கொட்டி தீர்த்து வருகின்றனர். பொம்மை விளையாட்டை மிருதுவாக விளையாடமல், அதை மற்றவர் கைகளில் இருந்து பிடிங்கு கொண்டு அக்ரோஷமாக விளையாடி வருகின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

Bigg Boss 6 Tamil: ‛அட்டாக்... அலறல்... ஆக்ரோஷம்...’ அசீம் அன் கோ ரகளையில் பிக்பாஸ் வீடு!

போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget