மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்; ஓட்டுகேட்கும் ஆயிஷா ரசிகர்படை..வெளியேறப்போகும் அந்த 2 நபர்கள் யார்?

Bigg Boss 6 Tamil Ayesha : ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் அவர் உள்ளே இருக்க தகுதியானவர் என்றும் ட்வீட் செய்து அவருக்காக வாக்குகளை சேமித்து வருகின்றனர். 

இந்த பிக்பாஸ் சீசனில், டபுள் எவிக்‌ஷன் நடக்கவுள்ளதால் ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவருக்கு அதிக வாக்குகளை அளிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஜி.பி முத்து அவர் விருப்பப்பட்டு தானாகவே வெளியேறினார். அதே வாரத்தில் குறைந்த நாமினேட் செய்யப்பட்ட சாந்தி குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறினார். அதன் பின், அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக வெளியேறி 13 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். கதிரவன், ராம், ஜனனி, ஏடிகே, அஸிம், ஆயிஷா ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் நிலவி வரும் போட்டி கடினமாகி கொண்டே போகிறது. முதல் 60 நாட்கள் கடந்த நிலையிl, முதன் முறையாக இந்த வாரத்தில் இரு நபர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.

கடந்த வாரம் குயின்சி வெளியாக, இந்த வாரம் வெளியாக போகும் அந்த இருநபர்கள் யார் என்ற கேள்வியுடன் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. அஸிமுக்கு முன்னதாகவே, அதிக ஓட்டுகள் இருப்பதால் அவர் இதில் முதலில் காப்பாற்றப்படுவார். இவருக்கு அடுத்த படியாக கதிரவனும், ஜனனியும் அதனால் இவர்கள் இருவரும் டபுள் எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு விடுவர்.  

இதற்கு அடுத்த படியாக இருக்கும், ராம் மற்றும் ஆயிஷா உள்ளனர். இந்த நிலையில் ஆயிஷாவின் ரசிகர்கள் பலர் அவரை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆயிஷா ஒரு சிறந்த போட்டியாளர் என்றும் அவர் உள்ளே இருக்க தகுதியானவர் என்றும் ட்வீட் செய்து அவருக்காக வாக்குகளை சேமித்து வருகின்றனர். 

ஆகையால் இவர்கள் இருவர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பிக்பாஸ் ரசிகர்களிடையே  நிலவி வரும் இந்த சந்தேகத்திற்கான பதில் நாளை கிடைத்துவிடும்.இந்த வீட்டில் இருந்து இருவர் கிளம்பிய பின், வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர் உள்ளே நுழைவர் என எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 


 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? - பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
Embed widget