மேலும் அறிய

Bigg Boss 5 | பிக்பாஸ் சீசன் 5ல் சுனிதா, பிரியங்கா இருக்காங்களா? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சுனிதா, பிரியங்கா என சேனலின் பிரபலங்களும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சுனிதா, பிரியங்கா என சேனலின் பிரபலங்களும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் விஜய் டிவி புகழ் சுனிதா இடம்பெறுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Bigg Boss 5 | பிக்பாஸ் சீசன் 5ல் சுனிதா, பிரியங்கா இருக்காங்களா? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

சுனிதா, அசாம் பெண். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நான்காவது சீசன் மூலமாகத்தான் அவர் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் இவர் கான் என்பவருடன் கூட ஜோடி போட்டு மேடையில் மிளிர்ந்தார். இந்த ஜோடி டாப் 4 வரை முன்னேறியது. அதற்குப் பிறகு ஜோடி நம்பர் 1 சீசன் 7ல் சின்னத்திரை நடிகர் யோகேஷ் உடன் கலந்து கொண்டார். அந்த சீசனில் சுனிதா - யோகேஷ் ஜோடி 2-வது பரிசையும் பெற்றிருந்தது. சுனிதா நல்ல டான்ஸர். கூடவே அவர் பேசும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது. விஜய் டிவியின் புகழின் உச்சிக்குச் சென்ற சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் அடித்தக் கும்மாளம் அவருடைய நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தியது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். சுனிதாவால் பிக்பாஸ் அரங்கம் களைகட்டும் என அவர் நம்புகின்றனர்.

சுனிதா வரவையே சூப்பர் என்று கொண்டாடும் ரசிகர்கள் கூடவே சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா வந்தால் சூப்பர் டூப்பர் என்று கொண்டாடுவார்கள் தானே. ஆமாம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரியங்காவும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகப ஆனந்துடன் பயணிக்கும் பிரியங்கா தனது டைமிங், ரைமிங் காமெடியால் செட்டை களகளப்பாக வைத்திருப்பார். கன்டஸ்டன்ட் முதல் ஜட்ஜஸ் வரை யார் கேலி செய்தாலும் சமாளித்து சிரிப்பை மட்டுமே தாங்கி நிற்பார். பிரியங்கா பாடி ஷேமிங்கை தாமாகவே முன்வந்து ஏற்றுக் கொள்கிறாரே என்ற விமர்சனங்கள் எல்லாம் இருந்தாலும் கூட ஸ்கீர்ன் பிரசன்ஸை உறுதி செய்யும் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஆன்கர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். 

Bigg Boss 5 | பிக்பாஸ் சீசன் 5ல் சுனிதா, பிரியங்கா இருக்காங்களா? ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு தரப்பிலிருந்து இன்னும் சுனிதா, பிரியங்கா பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட வாத்தியாரே பிக்பாஸ் சீசன் 5ல் சுனிதா, பிரியங்கா இருக்காங்களா என்று மீம்ஸ் போட்டு கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டனர். 

சுருக்குப் பையை திருட மாஸ்டர் ப்ளான் போட்ட திருடன்.. துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி!

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget