மேலும் அறிய

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வரும் கமல்ஹாசனின் ஆடையை காதி துணியில் வடிவைத்துள்ளாராம் அமிர்தா ராம்.

வலிமை அப்டேட்டுக்கு பிறகு பிக்பாஸ் அப்டேட் கேட்ட ரசிகர்கள்தான் அதிகம். எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் குறித்த பேச்சுக்களும் , அதில் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கிறார்கள் என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ஆனது இன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்ட செட் அமைத்து  துவங்கவுள்ளது. இதன் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பயனாளர்களும் நேரலையை காணலாம். நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரையிலும் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த சீசனையும் முந்தைய சீசனை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வரும் கமல்ஹாசனின் ஆடையை காதி துணியில் வடிவைத்துள்ளாராம் அமிர்தா ராம்.

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!
முந்தைய சீசனை போலவே இம்முறையும் சாண்டி மாஸ்டரே நிகழ்ச்சியை இயக்கவுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறையும் லைவ் ஆடியன்ஸுக்கு இடமில்லை. வெர்ச்சுவலாக மட்டுமே ரசிகர்கள் பங்கேற்கலாம். அதேபோல ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.  முன்னதாக நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான அறிமுக நிகழ்ச்சிஆட்டம் பாட்டத்துடன் நடைப்பெற்றுள்ளது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றனர் . அவர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது.மொத்தம் 18 போட்டியாளர்களில் சிலரின் விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. 

1.கோபிநாத் ரவி (மாடல், ஆணழகன் பட்டம் பெற்றவர் )

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

2. பிரியங்கா (தொகுப்பாளர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

3.  அக்சரா ரெட்டி (மாடல் )

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

4. ஜாக்குலின் (நடிகை தொகுப்பாளர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

5.ராஜூ ஜெயமோகன் (நடிகர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

6. சந்தோஷ் பிரதாப் (நடிகர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

7. சுனிதா (நடிகை, எண்டர்டைனர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

8. நமீதா (முதல் இந்திய திருநங்கை அழகி பட்டம் பெற்றவர்)
bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

9. பிரியா ராமன் (நடிகை)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

10.நிழல்கள் ரவி (நடிகர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

11.இசைவாணி (கானா பாடகர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

12.பவானி ரெட்டி (நடிகை)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

13. அபிஷேக் (விமர்சகர்)

bigg boss 5 tamil : இந்த போட்டியாளர்கள் கன்ஃபார்ம்! எதிர்பார்ப்பை கிளப்பும் பிக்பாஸ் சீசன் 5!

இவர்களுடன் நடிகை ஷகீலாவின் மகளும் , மாடலுமான திருநங்கை மிலாவும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் , அவர் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றுதான் தெரிகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே , பிக்பாஸ் வீட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் மிலா நேற்று யூடியூப் சேனல் ஒன்றில் பிரத்யேகமாக பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என கருதப்பட்டாலும் பிரியங்காவும்  மா.கா.பவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.எனவே புதிய விதிகள் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை. அதன் அடிப்படையில் மிலா பங்கேற்பாரா என்பது புதிராகவே உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூடி சான்றிதழ்கள் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் கன்ஃபெஷன் அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதே போல பிங் நிறத்தால் ஆன படுக்கை ஒன்றும் நாற்காலி ஒன்றும் உள்ளது. அது போட்டியாளரில் சிறந்த அந்தஷ்து பெற்றவர்களுக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. அது தவிர வீடு முழுவதும்  பசுமையை போற்றும் வகையில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?

ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget