மேலும் அறிய

இன்று எலிமினேஷனா? பீடிகை போடும் கமல்... அரண்டு போய் அமர்ந்திருக்கும் போட்டியாளர்கள்!

கமல் வழக்கம் போல பில்டப் கொடுத்து ‛சப்’ என முடிக்கிறாரா... இல்லை... அதிக போட்டியாளர்கள் இருப்பதால், ஏதாவது டுவிஸ்ட் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய பகுதியான கமல் கலந்துரையாடும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. வழக்கமாக சனி, ஞாயிறு தேதிகளில் போட்டியாளர்களிடம் கமல் உரையாடுவதும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவது, ஆலோசனை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது என அனைத்து அம்சங்களும் அந்த இரு நாட்களில் இருக்கும்.

இன்று எலிமினேஷனா? பீடிகை போடும் கமல்... அரண்டு போய் அமர்ந்திருக்கும் போட்டியாளர்கள்!

இன்று முதல்வாரத்தில் முதல் சந்திப்பு என்பதால், போட்டியாளர்களும், பார்வையாளர்களும் இன்றைய நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வைகளுக்கு மத்தியில் ஸ்டைலாக நடைபோட்டு வரும் கமல், அவர்களுக்கு வணக்கத்தை கூறி தனது வழக்கமான பாணியில் பீடிகை போடத் தொடங்குகிறார். இதோ அவர் பேசியது அப்படியே...

‛‛வெற்றிக்கு ஒரே பார்முலா தான், தடைகளை வென்று முன்னேறுவது தான் வெற்றி. வெற்றி இறுதி இலக்கல்ல. தொடர் நிகழ்வு தான் வெற்றி. அனைவருக்குமே வெற்றிகள் தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். இவர்கள் தொடர்ந்து முன்னேறுவார்களா பார்க்கலாம்...’’ என்று அந்த உரை உள்ளது. 

இன்று எலிமினேஷனா? பீடிகை போடும் கமல்... அரண்டு போய் அமர்ந்திருக்கும் போட்டியாளர்கள்!

கமலின் இந்த பீடிகை பேச்சு... இந்த வாரம் எலிமினேஷல் இருக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சந்தேகம் பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல், கமல் முன் திரையில் தோன்றும் போட்டியாளர்களுக்கும் ஏற்பட்டது. மரண பீதியில் அனைவர் முகத்திலும் ஈ ஆடவில்லை. அப்படியோ அரண்டு போய் கமல் பேசுவதை கேட்கிறார்கள். பார்க்கலாம்... கமல் வழக்கம் போல பில்டப் கொடுத்து ‛சப்’ என முடிக்கிறாரா... இல்லை... அதிக போட்டியாளர்கள் இருப்பதால், ஏதாவது டுவிஸ்ட் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதோ கமல் பேசும் அந்த ப்ரொமோ வீடியோ...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget