![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 5 Tamil: பொம்மை விளையாட்டால் கொளுத்திப்போட்ட பிக் பாஸ் ; தொடரும் வாய் தகராறு
இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
![Bigg Boss 5 Tamil: பொம்மை விளையாட்டால் கொளுத்திப்போட்ட பிக் பாஸ் ; தொடரும் வாய் தகராறு Bigg Boss 5 Tamil: contestants clash over doll task in the house Bigg Boss 5 Tamil: பொம்மை விளையாட்டால் கொளுத்திப்போட்ட பிக் பாஸ் ; தொடரும் வாய் தகராறு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/11/b7721b86c7a945ebf4d21ed29acccfde_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 38: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த வாரம் இரண்டாவது நாளாக பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இந்த விளையாட்டால் வீட்டில் அதிகபடியான மோதல்களும், காரசார விவாதங்களும் நடைபெற்றது. அண்ணாச்சிக்கும் இசைவானிக்கும் மோதல் வெடித்தது போல, மற்ற போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் கடிந்து கொண்டனர். இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவராக எலிமினேட்டாகி கொண்டே இருந்தனர். இந்நிலையில், நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை 2.0 டாஸ்கில், பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் சுயபுத்தியோடு செயல்படுகிறார்கள், யார் கைப்பாவையாக இருக்கிறார்கள் என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். அப்போது நிரூப்பிற்கும், அபினய்க்கும் வாக் தகராறு ஏற்பட்டு வீடே களேபரமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இது போன்ற வாய் தகராறு அதிகரித்து வருவது முகம் சுளிக்க வைக்கின்றது.
ப்ரொமோ:3
#Day38 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/9He9xzxGhE
— Vijay Television (@vijaytelevision) November 10, 2021
ப்ரொமோ:2
#Day38 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/JJ7cmxSem2
— Vijay Television (@vijaytelevision) November 10, 2021
ப்ரொமோ:1
#Day38 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/QKLlxku7hH
— Vijay Television (@vijaytelevision) November 10, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)