மேலும் அறிய

Bigg Boss: அதுக்குள்ளயா..! முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட பிரசாந்த்? நடந்தது என்ன?

Bigg Boss 10: பிக்பாஸ் 10 சீசன் தொடங்கப்பட்ட முதல் நாளே போட்டியாளராக பங்கேற்ற பிரசாந்த் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ-விற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 

பிக்பாஸ் 10வது சீசன்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் நாளை தொடங்குகிறது. பொதுவாக் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முதல் நாளே தொடங்கிவிடும். அதன்படி, இன்று பிக்பாஸ் தொடங்கியது. இதில் போட்டியாளராக பிரபல திரைப்பட விமர்சகரும், நடிகருமான பிரசாந்தும் களமிறங்கினார்.

முதல் நாளே வெளியேறினாரா பிரசாந்த்?

இன்று 3 போட்டியாளர்களில் 2 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்ற நிலையில், ப்ரித்விநாத், ஜாவித் மற்றும் பிரசாந்த் இடையே இணையதளம் மூலமாக ரசிகர்கள் வாக்கெடுப்பு நடந்தது. இதில் திரைப்பட விமர்சகர் பிரசாந்தைக் காட்டிலும் ப்ரித்விநாத், ஜாவித் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்றதால் அவர்கள் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால், முதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரசாந்த் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே ஒரு முறை பிக்பாஸின் கடந்த கால சீசனில் முதல் நாளே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை சச்சனா ஒரு வார காலத்திற்கு பிறகு மீண்டும் போட்டியாளராக உள்ளே சென்றார். ஒருவேளை, பிரசாந்தும் அதேபோல ஒரு வார காலத்திற்கு பிறகோ அல்லது ஓரிரு நாட்களிலே மீண்டும் போட்டியாளராக செல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த சீசன் எடுபடுமா?

பிக்பாஸ் சீசனை தொடக்க காலத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த 2 சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இருந்தது போல ரசிகர்கள் பட்டாளம் தற்போது இல்லை என்பதால் வித்தியாசமான பாேட்டிகள், யுக்திகள் மூலமாக இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல பிக்பாஸ் வியூகம் வகுத்து வருகிறது. இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் தேவையில்லாத வன்மம், கோபம், குரோதத்தை வளர்ப்பதாகவும், இதை தடை விதிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?

Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?

Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?

”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?

VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?

Embed widget