மேலும் அறிய

Video : ஃபிட்னஸ் அட்வைஸ் கொடுத்து மொக்கை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் 

தப்பு தப்பா ஃபிட்னஸ் அட்வைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அவரின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நுழைந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஃபிட்னஸ் குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Video : ஃபிட்னஸ் அட்வைஸ் கொடுத்து மொக்கை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் 

டிப்ஸ்களை வரி வழங்கும் சாக்ஷி :

ராஜா ராணி, காலா, விஸ்வாசம், அரண்மனை 3 , டெடி போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாக்ஷி தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமீப காலமாக ஃபிட்னெஸ் குறித்த பல அட்வைஸ்களை வாரி வழங்கி வருகிறார் சாக்ஷி. சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ஆரோக்கியமான உடலுக்கு தேவையான டிப்ஸ், சரும பாதுகாப்புக்கு டிப்ஸ் என பல அட்வைஸ்களை கொடுத்து வருகிறார் சாக்ஷி அகர்வால். 

தப்பான அட்வைஸ் :

அந்த வகையில் சாக்ஷி பிட்னெஸ் பற்றி பேசுகையில் "இரண்டு மூன்று  மாதங்களுக்கு இதயத்திற்கான உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எடுத்த உடனேயே வெயிட் லிஃப்ட் செய்யக்கூடாது. ஏனென்றால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அனைத்தும் தசைகளாக மாறிவிடும். அது ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என சாக்ஷி கூறிய விடியோவை பகிர்ந்து அவர் கூறியது தவறு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளர்.

View this post on Instagram
 
A post shared by FEAR FITNESS (@f.e.a.rfitness)

பங்கமான ட்ரோல் :

அவங்க சொல்றது எப்படி இருக்கு என்றால் கையில் ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு போய் அதை உருக்கினால் அது மெட்டலாக மாறிவிடும் என கூறுவதுபோல இருக்கு. உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசை என்பது வெவ்வேறு விஷயங்கள். உடலில் உள்ள கொழுப்பு எப்போதுமே தசையாக மாற முடியாது அதுபோல தசை கொழுப்பாக மாற முடியாது. ஃபிட்னஸ் பற்றின எந்த ஒரு முழுமையான அறிவும் இல்லாமல் எப்படி இப்படி வந்து அட்வைஸ் கொடுக்குறாங்க என்றே தெரியவில்லை" என பங்கமாக ட்ரோல் செய்துள்ளார் ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளர். 

கலாய்க்கும் ரசிகர்கள் :

அவரின் இந்த பதிவிற்கு பலரும் கமெண்ட்களை தெறிக்கவிட்டுள்ளனர். ஒரு வேலை சாக்ஷிக்கு கொழுப்பு தசையாக மாறுமோ என்னமோ என நக்கல் செய்து வருகிறார்கள். எதை பற்றியும் முழுமையான புரிதல் இல்லாமல் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் அட்வைஸ் என்ற பெயரில் அடிச்சு விட கூடாது என்பது சாக்ஷி மூலம் நிரூபணமாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget